← Back

Unmai Therinthirukkum Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee Ullangalai purintha iraivanaiyaa Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee Ullangalai purintha iraivanaiyaa Female : Vennei thirudiya un kangalukku Un veettil thirudiyavan inam theriyum Vennei thirudiya un kangalukku Un veettil thirudiyavan inam theriyum Female : Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee Ullangalai purintha iraivanaiyaa Female : Selai thiruda mattum therinthavano Illai thirudargalai pidikka mudinthavano Selai thiruda mattum therinthavano Illai thirudargalai pidikka mudinthavano Female : Paandavar thamakku mattum thoodhuvano Illai bakdhargal yaavrkkum naayagano Paandavar thamakku mattum thoodhuvano Illai bakdhargal yaavrkkum naayagano Female : Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee Ullangalai purintha iraivanaiyaa Ullangalai purintha iraivanaiyaa Female : Bhoomiyai paayaaga suruttiyavan Vaazhvil purushaarththam ennavendru kooriyavan Bhoomiyai paayaaga suruttiyavan Vaazhvil purushaarththam ennavendru kooriyavan Female : Saamikku theriyaatha thirudanillai Nee sakthi izhanthuvitta gurudanillai Saamikku theriyaatha thirudanillai Nee sakthi izhanthuvitta gurudanillai Female : Kai kodukkavillaiyendraal kangal edharkku Nee kavalukku illaiyendraal kovil edharkku Vaadikkaiyaai kodppaen kaigal unakku En kanavarai thanthu vidu mangai enakku Female : Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee Ullangalai purintha iraivanaiyaa
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ உள்ளங்களைப் புரிந்த இறைவனையா உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ உள்ளங்களைப் புரிந்த இறைவனையா பெண் : வெண்ணெய் திருடிய உன் கண்களுக்கு உன் வீட்டில் திருடியவன் இனம் தெரியும்….. வெண்ணெய் திருடிய உன் கண்களுக்கு உன் வீட்டில் திருடியவன் இனம் தெரியும்….. பெண் : உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ உள்ளங்களைப் புரிந்த இறைவனையா பெண் : சேலை திருட மட்டும் தெரிந்தவனோ இல்லை திருடர்களைப் பிடிக்க முடிந்தவனோ சேலை திருட மட்டும் தெரிந்தவனோ இல்லை திருடர்களைப் பிடிக்க முடிந்தவனோ பெண் : பாண்டவர் தமக்கு மட்டும் தூதுவனோ இல்லை பக்தர்கள் யாவர்க்கும் நாயகனோ….. பாண்டவர் தமக்கு மட்டும் தூதுவனோ இல்லை பக்தர்கள் யாவர்க்கும் நாயகனோ….. பெண் : உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ உள்ளங்களைப் புரிந்த இறைவனையா உள்ளங்களைப் புரிந்த இறைவனையா பெண் : பூமியை பாயாக சுருட்டியவன் வாழ்வில் புருஷார்த்தம் என்னவென்று கூறியவன் பூமியை பாயாக சுருட்டியவன் வாழ்வில் புருஷார்த்தம் என்னவென்று கூறியவன் பெண் : சாமிக்குத் தெரியாத திருடனில்லை நீ சக்தி இழந்துவிட்ட குருடனில்லை சாமிக்குத் தெரியாத திருடனில்லை நீ சக்தி இழந்துவிட்ட குருடனில்லை பெண் : கைக் கொடுக்கவில்லையென்றால் கண்கள் எதற்கு நீ காவலுக்கு இல்லையென்றால் கோவில் எதற்கு வாடிக்கையாய் கொடுப்பேன் கைகள் உனக்கு என் கணவரை தந்து விடு மங்கை எனக்கு பெண் : உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ உள்ளங்களைப் புரிந்த இறைவனையா