← Back

Thottu Thottu Thookiputte Song Lyrics

Singer : Minmini Music by : Ilayaraja Female : Thottu thottu thookiputtae Kanni manam kettu pochae Chinna ponnu enna ippo Kai vidalaama nee kai vidalaama Female : Sontham ulla mama mama Sodhikira aama aama Muthu muthu raasa Endhan uyir nesaa Kattikollu lesa mottu vitta rosa Female : Thottu thottu thookiputtae Kanni manam kettu pochae Chinna ponnu enna ippo Kai vidalaama nee kai vidalaama Female : Pennoruthi vaadai pattaal Un udambu koosuma Sembaruthi vaai vedicha Thendral varum nesama Female : Munnoruthi kaadhal senju Vitta kora theeranum Innoruthi thedi vantha Yethukittu vaazhanum Female : Unmela thaan veesum kaathu En mela thaan modhudhu Kinnaramthaan poda cholli Kaadhodu thaan othuthu Female : Muthu muthu raasa Enthan uyir nesa Kattikollu lesa mottu vitta rosa Female : Thottu thottu thookiputtae Kanni manam kettu pochae Chinna ponnu enna ippo Kai vidalaama nee kai vidalaama Female : Thenmadhurai somanukku Meenatchi thaan yethava Thekku dhesai kaathadichi Poovaaga thaan poothava Female : Nenjukulla maalai katti Kannaala thaan pottava Saadaiyila thoothu vittu Sammathathai kettava Female : Panjangkama paarka venum Unnai vandhu sernthida Aththai magan maaman kuda Vithaigala paarthida Female : Muthu muthu raasa Enthan uyir nesa Kattikollu lesa mottu vitta rosa Female : Thottu thottu thookiputtae Kanni manam kettu pochae Chinna ponnu enna ippo Kai vidalaama nee kai vidalaama Female : Sontham ulla mama mama Sodhikira aama aama Muthu muthu raasa Endhan uyir nesaa Kattikollu lesa mottu vitta rosa Female : Thottu thottu thookiputtae Kanni manam kettu pochae Chinna ponnu enna ippo Kai vidalaama nee kai vidalaama
பாடகி : மின்மினி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே கன்னி மனம் கெட்டுப் போச்சே சின்னப் பொண்ணு என்ன இப்போ கை விடலாமா நீ கை விடலாமா பெண் : சொந்தம் உள்ள மாமா மாமா சோதிக்கிற ஆமா ஆமா முத்து முத்து ராசா எந்தன் உயிர் நேசா கட்டிக் கொள்ளு லேசா மொட்டு விட்ட ரோசா பெண் : தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே கன்னி மனம் கெட்டுப் போச்சே சின்னப் பொண்ணு என்ன இப்போ கை விடலாமா நீ கை விடலாமா பெண் : பெண்ணொருத்தி வாடை பட்டால் உன் உடம்பு கூசுமா செம்பருத்தி வாய் வெடிச்சா தென்றல் வரும் நேசமா பெண் : முன்னொருத்தி காதல் செஞ்சு விட்ட கொற தீரணும் இன்னொருத்தி தேடி வந்தா ஏத்துக்கிட்டு வாழணும் பெண் : ஒன் மேலதான் வீசும் காத்து என் மேலதான் மோதுது கின்னாரம் தான் போடச் சொல்லி காதோடுதான் ஓதுது பெண் : முத்து முத்து ராசா எந்தன் உயிர் நேசா கட்டிக் கொள்ளு லேசா மொட்டு விட்ட ரோசா பெண் : தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே கன்னி மனம் கெட்டுப் போச்சே சின்னப் பொண்ணு என்ன இப்போ கை விடலாமா நீ கை விடலாமா பெண் : தென்மதுரை சோமனுக்கு மீனாட்சிதான் ஏத்தவ தெக்குத் தெச காத்தடிச்சு பூவாகத்தான் பூத்தவ பெண் : நெஞ்சுக்குள்ள மால கட்டி கண்ணாலத்தான் போட்டவ சாடையில தூது விட்டு சம்மதத்த கேட்டவ பெண் : பஞ்சாங்கமா பார்க்க வேணும் உன்னை வந்து சேர்ந்திட அத்தை மகன் மாமன் கூட வித்தைகளை பார்த்திட பெண் : முத்து முத்து ராசா எந்தன் உயிர் நேசா கட்டிக் கொள்ளு லேசா மொட்டு விட்ட ரோசா பெண் : தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே கன்னி மனம் கெட்டுப் போச்சே சின்னப் பொண்ணு என்ன இப்போ கை விடலாமா நீ கை விடலாமா பெண் : சொந்தம் உள்ள மாமா மாமா சோதிக்கிற ஆமா ஆமா முத்து முத்து ராசா எந்தன் உயிர் நேசா கட்டிக் கொள்ளு லேசா மொட்டு விட்ட ரோசா பெண் : தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே கன்னி மனம் கெட்டுப் போச்சே சின்னப் பொண்ணு என்ன இப்போ கை விடலாமா நீ கை விடலாமா