← Back

Thandalkaaran Song Lyrics – NGK

Singers : K.G. Ranjith and Chorus Music by : Yuvan Shankar Raja Male : Heyy Chorus : Hmm hmm hmm mmm Hmm hmm hmm mmm Hmm hmm hmm mmm…. Male : Hey Chorus : Hmm hmm hmm mmm Hmm hmm hmm mmm Hmm hmm hmm mmm…. Male : Hey Male : Hey Male : Hey thandalkaaran Paakkuraan Thanda soru kekkuraan Podi vechu pesuraan Kandapadi yesuraan Male : Hey (Overlapping) Male : Pattampoochi ingae Pachonthiya aachi Chorus : Heyy Male : Naattamaiyin kaiyil Naadu kettu pochu Chorus : Heyy Chorus : Aahuun…(4) Aahunn..nnn Male : Heyy…(3) Male : Thandalkaaran… Naan ungalkaaran Naan ungalkaaran Adadadadaa naan ungalkaaran Chorus : Aahuun…(4) Aahunn..nnn Chorus : Hey ..(4) Male : Indianin panpaatta Anniyano vangitaanae Aadhar atta illaama Aatchi seiya vanthutaanae Male : Heyy Indianin panpaatta Anniyano vangitaanae Aadhar atta illaama Aatchi seiya vanthutaanae Male : Ooru cheri onna illaiyae Namma naattil Kaadhal senjavana vetturaan Nadu roattil Setha pinbum nee Thalli vacha sudukaattil Pambu kooda kili Vaazhumae oru koottil Male : Hey (Overlapping) Chorus : Aahuun…(4) Aahunn..nnn Chorus : Hey ..(4) Chorus : Hey thandalkaaran Paakkuraan Thanda soru kekkuraan Podi vechu pesuraan Kandapadi yesuraan Male : Hey (Overlapping) Chorus : Pattampoochi ingae Pachonthiya aachi Naattamaiyin kaiyil Naadu kettu pochu Male : Hey (Overlapping) Chorus : Aahuun…(4) Aahunn..nnn Note : This is the first single from NGK Film, Starring actor Surya in a lead role and Music Director Yuvan Shankar Raja. This film is directed by famous director “Selvaraghavan”, who gives different kind of movies other than regular ones. Everyone is very excited to see this movie in theater, this gave very thrilling hype through teaser trailer which was released earlier on FEB-14-2019.
பாடகர்கள் : கே. ஜி. ரஞ்சித் மற்றும் குழு இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹேய் குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…. ஆண் : ஹேய் குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…… ஆண் : ஹேய் ஆண் : ஹேய் ஆண் : ஹே தண்டல்காரன் பாக்குறான் தண்ட சோறு கேக்குறான் பொடி வச்சு பேசுறான் கண்டப்படி ஏசுறான் ஆண் : ஹே……. ஆண் : பட்டாம்பூச்சி இங்கே பச்சோந்தியா ஆச்சு குழு : ஹேய்…. ஆண் : நாட்டமையின் கையில் நாடு கெட்டு போச்சு குழு : ஹேய்…. குழு : ஆஹுன்….(4) ஆஹுன்…ன்ன் ஆண் : ஹேய்….(3) ஆண் : தண்டல்காரன் நான் உங்கள்காரன் நான் உங்கள்காரன் அடடடாடா நான் உங்கள்காரன் குழு : ஆஹுன்….(4) ஆஹுன்…ன்ன் ஆண் : ஹேய்….(4) ஆண் : இந்தியனின் பண்பாட்டை அந்நியனோ வாங்கிட்டானே…. ஆதார் அட்டை இல்லாம ஆட்சி செய்ய வந்துட்டானே….. ஆண் : ஹே இந்தியனின் பண்பாட்டை அந்நியனோ வாங்கிட்டானே….. ஆதார் அட்டை இல்லாம ஆட்சி செய்ய வந்துட்டானே…. ஆண் : ஊரு சேரி ஒன்னா இல்லையே நம்ம நாட்டில் காதல் செஞ்சவன வெட்டுறான் நடு ரோட்டில் செத்த பின்பும் நீ தள்ளி வச்ச சுடுகாட்டில் பாம்பு கூட கிளி வாழுமே ஒரு கூட்டில் ஆண் : ஹே…… குழு : ஆஹுன்….(4) ஆஹுன்…ன்ன் ஆண் : ஹேய்….(4) குழு : ஹே தண்டல்காரன் பாக்குறான் தண்ட சோறு கேக்குறான் பொடி வச்சு பேசுறான் கண்டப்படி ஏசுறான் ஆண் : ஹே…… குழு : பட்டாம்பூச்சி இங்கே பச்சோந்தியா ஆச்சு நாட்டமையின் கையில் நாடு கெட்டு போச்சு ஆண் : ஹே….. குழு : ஆஹுன்….(4) ஆஹுன்…ன்ன்