← Back

Damukaatlaan Dumukaatalaa Song Lyrics

Singer : T. Rajender Music by : C. Sathya Male : Dumukaatla damukaatla Damukaatla dumukaatla Dumukaatla damukaatla dumukaatla Male : Oye damukaatla dumukaatla Dumukaatla damukaatla Damukaatla dumukaatla damukaatla Male : Saalu savukaru acha pagaru Seen mai they konu sennla sedharu Vaacha vutta vutta lite-a thotta thotta Yellam attu figure-u….. Male : Vazhka ponakka Inna irukku Kavala vanthalum Dhoora othukku Ponnu othukkunaa Paiyan Kattikkina Veena sanda yethukku… Male : Kalyaanam analum Kaadhal varunda Divorce analum Marriage aagunda… Husband kandukala Lover kandukuna Kaadhal pathikkichidaa…. Male : Dumukaatla damukaatla Damukaatla dumukaatla Dumukaatla damukaatla dumukaatla Male : Oye damukaatla dumukaatla Dumukaatla damukaatla Damukaatla dumukaatla damukaatla Male : Pothuva kaadhal naa Innanu sollu Ozhunga sollangatti Kottidum pallu… Kedacha vudu jollu Illaiya vuttu thallu Dhilurintha allu allu…. Male : Thappi thavaru senja Thappu illada Adha nee repeat senja Reveat thanada… Nalla kaadhalukkum Kalla kaadhalukkum Kaadhal kamam thanada… Male : Dumukaatla damukaatla Damukaatla dumukaatla Dumukaatla damukaatla dumukaatla Male : Oye damukaatla dumukaatla Dumukaatla damukaatla Damukaatla dumukaatla damukaatla Male : Hey thaantha naaka hey thaantha naaka Hey thaantha naaka ..nakka naaka Hey thaantha naaka nakka nakka nakka…. Male : Hei ..hei..hei…heiii Dumukaatla damukaatla Damukaatla dumukaatla Dumukaatla damukaatla dumukaatla Male : Oye damukaatla dumukaatla Dumukaatla damukaatla Damukaatla dumukaatla damukaatla
பாடகர் : டி. ராஜேந்தர் இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா ஆண் : யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா ஆண் : சாலு சவுக்காரு அச்சா பகரு சீன் மை தே கோனு சீன்ல செதறு வாச்சா வுட்டா வுட்டா லைட்டா தொட்டா தொட்டா எல்லாம் அட்டு பிகரு ஆண் : வாழ்க்க போனாக்கா என்னா இருக்கு கவலை வந்தாலும் தூர ஒதுக்கு பொண்ணு ஒத்துக்குனா பையன் கட்டிக்கினா வீணா சண்ட எதுக்கு ஆண் : கல்யாணம் ஆனாலும் காதல் வருன்டா டைவர்ஸ் ஆனாலும் மேரேஜ் ஆகுன்டா ஹஸ்பன்ட் கண்டுக்கல லவ்வர் கண்டுக்குனா காதல் பத்திகிச்சிடா ஆண் : டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா ஆண் : யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா ஆண் : பொதுவா காதல் னா என்னான்னு சொல்லு ஒழுங்கா சொல்லாங்கட்டி கொட்டிடும் பல்லு கிடைச்சா வுடு ஜொல்லு இல்லையா வுட்டு தள்ளு தில்லிருந்தா அள்ளு அள்ளு ஆண் : தப்பி தவறு செஞ்சா தப்பு இல்லடா அத நீ ரிப்பீட் செஞ்சா ரிவீட் தானடா நல்ல காதலுக்கும் கள்ள காதலுக்கும் காதல் காமம் தானடா ஆண் : டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா ஆண் : யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா ஆண் : ஹே தக்க நக்கா ஹே தக்க நக்கா ஹே தக்க நக்கா நக்கா நக்கா ஹே தக்க நக்கா நக்கா நக்கா நக்கா ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா ஆண் : யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா