← Back

Iyarkai Rathangale Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : Ilayaraja Male : Iyarkkai radhangalae Ulagai marakkum manangalae Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen…. Kalakka vidungalaen suvaikka vidungalaen Female : Iyarkkai radhangalae Ulagai marakkum manangalae Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen…. Kalakka vidungalaen suvaikka vidungalaen Female : Azhagaana malar manjamae Adhan meedhu mani sangamae Aanandhathil kolamae Madhu kadal vilaiyaadi Maaranin isai paadi Mayangum ulagam namadhu sondham Male : Iyarkkai radhangalae Ulagai marakkum manangalae Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen…. Kalakka vidungalaen suvaikka vidungalaen Male : Sevvaazhai siru pandhalae Seeraattum ilam thendralae Sengani vaai thaenilae Iravinilae neendhi yegamum suga santhi Inaivom kanivom pirivadhillai Female : Iyarkkai radhangalae Ulagai marakkum manangalae Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen…. Kalakka vidungalaen suvaikka vidungalaen Female : Kalyaana suba moganam Kannaalae arai naadagam Kaalai varai aayiram Male : Irandinil ondraaga Inbangal mazhaiyaaga Female : Kannaa Male : Kannae Both : Kadhai padippom Male : Iyarkkai radhangalae Female : Ulagai marakkum manangalae Male : Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen…. Female : Kalakka vidungalaen Both : Suvaikka vidungalaen Both : Lalala lalala laaa laa laa Lalala lalala laaa Lalala lalala laaa laa laa Lalala lalala laaa
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……அ…. ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……அ…. ஆண் : இயற்க்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்……ஏன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன் பெண் : இயற்க்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்……ஏன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன் பெண் : அழகான மலர் மஞ்சமே அதன் மீது மணிச்சங்கமே ஆனந்த திருக்கோலமே மதுக்கடல் விளையாடி மாறனின் இசை பாடி மயங்கும் உலகம் நமது சொந்தம் பெண் : இயற்க்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்……ஏன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன் ஆண் : செவ்வாழை திருப்பந்தலே சீராட்டும் இளந்தென்றலே செங்கனி வாய் தேனிலே இரவினிலே நீந்தி ஏகமும் சுக சாந்தி இணைவோம் கனிவோம் பிரிவதில்லை பெண் : இயற்க்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்……ஏன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன் பெண் : கல்யாண சுக மோகனம் கண்ணாடி அறை நாடகம் காலை வரை ஆயிரம்….. ஆண் : இரண்டினில் ஒன்றாக இன்பங்கள் மழையாக பெண் : கண்ணா ஆண் : கண்ணே இருவர் : கதை படிப்போம் ஆண் : இயற்க்கை ரதங்களே பெண் : உலகை மறக்கும் மனங்களே ஆண் : தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்……ஏன் பெண் : கலக்க விடுங்களேன் இருவர் : சுவைக்க விடுங்களேன் இருவர் : லலல லலல லா லா லா லலல லலல லா லலல லலல லா லா லா லலல லலல லா