← Back

Malai Neram Paarthu Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Maalai neram paarththu vantha Machanin aasai enna Mannaathi mannan allavaa raja Vaa vaa sorkkam thedi vaa…. Vaa vaa sorkkam thedi vaa…. Female : Vennira roja Ponnira vandu manamatha raagam Vennira roja Ponnira vandu manamatha raagam Female : Maalai neram paarththu vantha Machanin aasai enna Mannaathi mannan allavaa raja Vaa vaa sorkkam thedi vaa…. Vaa vaa sorkkam thedi vaa…. Female : Thaalaattu ketkum pillai Paarkkum paarvai ennaenna Thaalaattu ketkum pillai Paarkkum paarvai ennaenna Female : Thallaadum bodhai kondu Ketta kelvi ennenna Thallaadum bodhai kondu Ketta kelvi ennenna Female : Killaatha malarum enna hai…..hai…. Sollaatha mazhalai enna haang Killaatha malarum enna Sollaatha mazhalai enna Patham…..idham….sugam….sugam….. Female : Maalai neram paarththu vantha Machanin aasai enna Mannaathi mannan allavaa raja Vaa vaa sorkkam thedi vaa…. Vaa vaa sorkkam thedi vaa…. Female : Katcheri medai yaeri Paadum paadal ennenna Katcheri medai yaeri Paadum paadal ennenna Female : Kai thaalam rendum thottu Podum thaalam ennenna Kai thaalam rendum thottu Podum thaalam ennenna Female : Paattukku shruthiyum enna Paathathil jaathiyum enna Paattukku shruthiyum enna Paathathil jaathiyum enna Patham…..idham….sugam….sugam….. Female : Maalai neram paarththu vantha Machanin aasai enna Mannaathi mannan allavaa raja Vaa vaa sorkkam thedi vaa…. Vaa vaa sorkkam thedi vaa….
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : மாலை நேரம் பார்த்து வந்த மச்சானின் ஆசை என்ன மன்னாதி மன்னன் அல்லவா ராஜா வா வா சொர்க்கம் தேடி வா….. வா வா சொர்க்கம் தேடி வா….. பெண் : வெண்ணிற ரோஜா பொன்னிற வண்டு மன்மத ராகம் வெண்ணிற ரோஜா பொன்னிற வண்டு மன்மத ராகம் பெண் : மாலை நேரம் பார்த்து வந்த மச்சானின் ஆசை என்ன மன்னாதி மன்னன் அல்லவா ராஜா வா வா சொர்க்கம் தேடி வா….. வா வா சொர்க்கம் தேடி வா….. பெண் : தாலாட்டு கேட்கும் பிள்ளை பார்க்கும் பார்வை என்னென்ன தாலாட்டு கேட்கும் பிள்ளை பார்க்கும் பார்வை என்னென்ன பெண் : தள்ளாடும் போதை கொண்டு கேட்ட கேள்வி என்னென்ன தள்ளாடும் போதை கொண்டு கேட்ட கேள்வி என்னென்ன பெண் : கிள்ளாத மலரும் என்ன ஹாய்…….ஹாய்…… சொல்லாத மழலை என்ன ஹாங்…. கிள்ளாத மலரும் என்ன சொல்லாத மழலை என்ன பதம்…….இதம்…..சுகம்….சுகம்….. பெண் : மாலை நேரம் பார்த்து வந்த மச்சானின் ஆசை என்ன மன்னாதி மன்னன் அல்லவா ராஜா வா வா சொர்க்கம் தேடி வா….. வா வா சொர்க்கம் தேடி வா….. பெண் : கச்சேரி மேடை ஏறி பாடும் பாடல் என்னென்ன கச்சேரி மேடை ஏறி பாடும் பாடல் என்னென்ன பெண் : கைத் தாளம் ரெண்டும் தொட்டு போடும் தாளம் என்னென்ன கைத் தாளம் ரெண்டும் தொட்டு போடும் தாளம் என்னென்ன பெண் : பாட்டுக்கு ஸ்ருதியும் என்ன…. பாதத்தில் ஜாதியும் என்ன…… பாட்டுக்கு ஸ்ருதியும் என்ன…. பாதத்தில் ஜாதியும் என்ன…… பதம்…….இதம்…..சுகம்….சுகம்….. பெண் : மாலை நேரம் பார்த்து வந்த மச்சானின் ஆசை என்ன மன்னாதி மன்னன் அல்லவா ராஜா வா வா சொர்க்கம் தேடி வா….. வா வா சொர்க்கம் தேடி வா…..