← Back

Uyire Uyire Urugathe Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Ponnadiyan Male : Uyirae uyirae urukaathae Uyirae uyirae urukaathae Kanavae malarae karugaathae Kanavae malarae karugaathae Male : Koyil dheepam neethaanae Yaavum vaazhvil neethaanae Male : Uyirae uyirae urukaathae Kanavae malarae karugaathae Male : Koyil dheepam neethaanae Yaavum vaazhvil neethaanae Male : Uyirae uyirae urukaathae Kanavae malarae karugaathae Male : Naan konda sonthangal Soozhnthulla panthangal serum neramae Vaanum mannum enthan Vaadum nenjil vanthu oonjal aaduthae Male : Naan konda sonthangal Soozhnthulla panthangal serum neramae Vaanum mannum enthan Vaadum nenjil vanthu oonjal aaduthae Male : Kaalam potta kadhal kolam Kaanal aagi ponathae Nilavae unai naan thoduvaenae Female : Nilavae unai naan thoduvaenae Ninaivae unai naan thodarvaenae Thodarvaenae…..thodarvaenae…. Male : Uyirae uyirae urukaathae Kanavae malarae karugaathae Koyil dheepam neethaanae Yaavum vaazhvil neethaanae Male : Uyirae uyirae urukaathae Kanavae malarae karugaathae Male : Nee enthan thaayaaga Naan unthan saeyaaga maarum neramae Female : Paasam un kannukkul Thaengum un nenjukkul naalum vaazhuvaen Male : Nee enthan thaayaaga Naan unthan saeyaaga maarum neramae Female : Paasam un kannukkul Thaengum un nenjukkul naalum vaazhuvaen Male : Paalam potta paasa geedham paadhi geedham aanathae Female : Paalam potta paasa geedham paadhi geedham aanathae Male : Siragai virippaen ini naanae
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் :பொன்னடியான் ஆண் : உயிரே உயிரே உருகாதே உயிரே உயிரே உருகாதே கனவே மலரே கருகாதே கனவே மலரே கருகாதே ஆண் : கோயில் தீபம் நீதானே யாவும் வாழ்வில் நீதானே ஆண் : உயிரே உயிரே உருகாதே கனவே மலரே கருகாதே ஆண் : கோயில் தீபம் நீதானே யாவும் வாழ்வில் நீதானே ஆண் : உயிரே உயிரே உருகாதே கனவே மலரே கருகாதே ஆண் : நான் கொண்ட சொந்தங்கள் சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே வானும் மண்ணும் எந்தன் வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே ஆண் : நான் கொண்ட சொந்தங்கள் சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே வானும் மண்ணும் எந்தன் வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே ஆண் : காலம் போட்ட காதல் கோலம் கானல் ஆகி போனதே நிலவே உனை நான் தொடுவேனே… பெண் : நிலவே உனை நான் தொடுவேனே நினைவே உனை நான் தொடர்வேனே…. தொடர்வேனே…….தொடர்வேனே… பெண் : உயிரே உயிரே உருகாதே கனவே மலரே கருகாதே கோயில் தீபம் நீதானே யாவும் வாழ்வில் நீதானே பெண் : உயிரே உயிரே உருகாதே கனவே மலரே கருகாதே ஆண் : நீ எந்தன் தாயாக நான் உந்தன் சேயாக மாறும் நேரமே பெண் : பாசம் உன் கண்ணுக்குள் தேங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன் ஆண் : நீ எந்தன் தாயாக நான் உந்தன் சேயாக மாறும் நேரமே பெண் : பாசம் உன் கண்ணுக்குள் தேங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன் ஆண் : பாலம் போட்ட பாச கீதம் பாதி கீதம் ஆனதே பெண் : பாலம் போட்ட பாச கீதம் பாதி கீதம் ஆனதே ஆண் : சிறகை விரிப்பேன் இனி நானே……