← Back

Ranga Rattinam Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Yuvan Shankar Raja Male : Hey eyy eyyy Hey ranga raatinam polae Una vattam poduthae kaalu Latcham vaanavil nee thaan Ena thathi thaavuren melae Male : Kannae nee oru raasathi Una paakum bothae Pasi thookam pochae Konji naanumae thalatta Verum naalum kooda Thirunaala aachae Male : Adiyaathi un vaartha Nikkum nenjil theanaattam Thunaiyaaga sernthaalae Pullum aaven poonthottam Male : Hey ranga raatinam polae Una vattam poduthae kaalu Latcham vaanavil nee thaan Ena thathi thaavuren melae Male : Aayiram pera paarthaalum Aasai thaan un mela Thavani potta en rani Kaatura vaazh naala Male : Kaalula kolam nee poda Bhoomiyae poonjola Saadaiya pesum un pechu Peechuthae seempaala Male : Thoonguna kooda Manasoda veesura thoorala Kaadhala thaandi Enakkedhum illai velai Male : Adiyaathi un vaartha Nikkum nenjil theanaattam Thunaiyaaga sernthaalae Pullum aaven poonthottam Male : Hey ranga raatinam polae Una vattam poduthae kaalu Latcham vaanavil nee thaan Ena thathi thaavuren melae Male : Kannae nee oru raasathi Una paakum pothae Pasi thookam pochae Konji naanumae thalatta Verum naalum kooda Thirunaala aachae
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஹே ஏ ஏ… ஹே ரங்கராட்டினம் போலே உன வட்டம் போடுதே காலு லட்சம் வானவில் நீ தான் என தத்தி தாவுறேன் மேலே ஆண் : கண்ணே நீ ஒரு ராசாத்தி உன பாக்கும்போதே பசி தூக்கம் போச்சே கொஞ்சி நானுமே தாலாட்ட வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே ஆண் : அடியாத்தி உன் வார்த்த நிக்கும் நெஞ்சில் தேனாட்டம் துணையாக சேர்ந்தாலே புல்லும் ஆவேன் பூந்தோட்டம் ஆண் : ஹே ரங்க ராட்டினம் போலே உன வட்டம் போடுதே காலு லட்சம் வானவில் நீ தான் என தத்தி தாவுறேன் மேலே ஆண் : ஆயிரம் பெற பார்த்தாலும் ஆசை தான் உன் மேலே தாவணி போட்ட என் ராணி காட்டுற வாழ் நாள ஆண் : காலுல கோலம் நீ போட பூமியே பூஞ்சோல சாடையா பேசும் உன் பேச்சு பீச்சுதே சீம்பால ஆண் : தூங்குனா கூட மனசோட வீசுற தூரலா காதல தாண்டி எனக்கேதும் இல்லை வேலை ஆண் : அடியாத்தி உன் வார்த்த நிக்கும் நெஞ்சில் தேனாட்டம் துணையாக சேர்ந்தாலே புல்லும் ஆவேன் பூந்தோட்டம் ஆண் : ஹே ரங்க ராட்டினம் போலே உன வட்டம் போடுதே காலு லட்சம் வானவில் நீ தான் என தத்தி தாவுறேன் மேலே ஆண் : கண்ணே நீ ஒரு ராசாத்தி உன பாக்கும் போதே பசி தூக்கம் போச்சே கொஞ்சி நானுமே தாலாட்ட வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே