← Back

Bodhai Kodhai Song lyrics

Singers : Sajith Hegde and Karthik Music by : Karthik Male : Hey poovae Pugai poonjurulum porulum Eriththida thevai illai Oru mutham kodu Male : Padikaththuth thugalo paniyo Nugarndhida thevai illai Un vaasam kodu Male : Aan un kuzhal ezhilil Ak kuzhal marakka Un kaadhal podhum pennae Kirukirukkaai hey pennae Male : Hey poovae Pugai poonjurulum porulum Eriththida thevai illai Oru mutham kodu Male : En bodhai kodhai Bodhai kodhai neeya En bodhai kodhai Bodhai kodhai neeya Male : Thiravangalum Peetru kuzhallum Kurudhikku thevai iilai Oru punnagai kodu Male : Devathai saathan Ragasiyam Kettida thevai illai Un sorkkal kodu Male : Aan un mozhiyinilae Sugam kidaikka Un kaadhal podhum pennae Ennai eerkka..hey pennae Male : Mooligai saalak kaalan Yedhuvumae thevai illai Un nenjai kodu Male : En bodhai kodhai Bodhai kodhai neeya En bodhai kodhai Bodhai kodhai neeya Male : Thimirazhagi En nenjin aadai kalaindhaai Thimirazhagi Nirvaanamanaai en kaadhal Male : Neel mayakkam nee Neel urakkam nee Neel iravum nee Neel kanavum nee Male : Neel mayakkam nee Neel urakkam nee En bodhai kodhai Bodhai kodhai neeya Neel iravum nee Neel kanavum nee Neel mayakkam nee Neel urakkam nee Male : En bodhai kodhai Bodhai kodhai neeya…..
பாடகர்கள் : கார்த்திக், சஜித் ஹெக்டே இசையமைப்பாளர் : கார்த்திக் ஆண் : ஹே பூவே புகை பூஞ்சுருளும் பொருளும் எரித்திட தேவை இல்லை ஒரு முத்தம் கொடு ஆண் : படிகத் துகளோ பனியோ நுகர்ந்திட தேவை இல்லை உன் வாசம் கொடு ஆண் : ஆன் உன் குழல் எழிலில் அக் குழல் மறக்க உன் காதல் போதும் பெண்ணே கிறுகிறுக்காய் ஹே பெண்ணே ஆண் : ஹே பூவே புகை பூஞ்சுருளும் பொருளும் எரித்திட தேவை இல்லை ஒரு முத்தம் கொடு ஆண் : என் போதை கோதை போதை கோதை நீயா என் போதை கோதை போதை கோதை நீயா ஆண் : திரவங்களும் பீற்று குழலும் குருதிக்கு தேவை இல்லை ஒரு புன்னகை கொடு ஆண் : தேவதை சாத்தான் ரகசியம் கேட்டிட தேவை இல்லை உன் சொற்கள் கொடு ஆண் : ஆன் உன் மொழியினிலே சுகம் கிடைக்க உன் காதல் போதும் பெண்ணே என்னை ஈர்க்க ஹே பெண்ணே ஆண் : மூலிகை சாலக் காளான் எதுவுமே தேவை இல்லை உன் நெஞ்சை கொடு ஆண் : என் போதை கோதை போதை கோதை நீயா என் போதை கோதை போதை கோதை நீயா ஆண் : திமிரழகி என் நெஞ்சின் ஆடை கலைந்தாய் திமிரழகி நிர்வாணமாய் என் காதல் ஆண் : நீள் மயக்கம் நீ நீள் உறக்கம் நீ நீள் இரவும் நீ நீள் கனவும் நீ ஆண் : நீள் மயக்கம் நீ நீள் உறக்கம் நீ என் போதை கோதை போதை கோதை நீயா நீள் இரவும் நீ நீள் கனவும் நீ நீள் மயக்கம் நீ நீள் உறக்கம் நீ ஆண் : என் போதை கோதை போதை கோதை நீயா