← Back

Vidhi Enum Karangalil Song Lyrics

Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male : Vidhi ennum karangalil Veenaiyin narambugal Vidhi ennum karangalil Veenaiyin narambugal Male : Vedhanai raagangal Naalellaam kelungal Vedhanai raagangal Naalellaam kelungal Male : Vidhi ennum karangalil Veenaiyin narambugal Male : Kalangarai dheepam kaattrodu saainthaal Dheepam paavam alla Kalangarai dheepam kaattrodu saainthaal Dheepam paavam alla Male : Karaigali meeri vellam paainthaal Gangai paavamalla Karaigali meeri vellam paainthaal Gangai paavamalla Male : Vidhi ennum karangalil Veenaiyin narambugal Male : Vedhanai raagangal Naalellaam kelungal Vedhanai raagangal Naalellaam kelungal Male : Vidhi ennum karangalil Veenaiyin narambugal Male : Thirumana naalil nee ketta vedham Yaavum poiyaanathu Thirumana naalil nee ketta vedham Yaavum poiyaanathu Male : Sudugira neruppai saatchi vaiththaar Vaazhkkai theeyaanathu Sudugira neruppai saatchi vaiththaar Vaazhkkai theeyaanathu Male : Vidhi ennum karangalil Veenaiyin narambugal Male : Vedhanai raagangal Naalellaam kelungal Vedhanai raagangal Naalellaam kelungal Male : Vidhi ennum karangalil Veenaiyin narambugal
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள் விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள் ஆண் : வேதனை ராகங்கள் நாளெல்லாம் கேளுங்கள்…… வேதனை ராகங்கள் நாளெல்லாம் கேளுங்கள்…… ஆண் : விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள் ஆண் : கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால் தீபம் பாவம் அல்ல கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால் தீபம் பாவம் அல்ல ஆண் : கரைகளை மீறி வெள்ளம் பாய்ந்தால் கங்கை பாவமல்ல….. கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால் தீபம் பாவம் அல்ல ஆண் : விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள் ஆண் : வேதனை ராகங்கள் நாளெல்லாம் கேளுங்கள்…… வேதனை ராகங்கள் நாளெல்லாம் கேளுங்கள்…… ஆண் : விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள் ஆண் : திருமண நாளில் நீ கேட்ட வேதம் யாவும் பொய்யானது திருமண நாளில் நீ கேட்ட வேதம் யாவும் பொய்யானது ஆண் : சுடுகிற நெருப்பை சாட்சி வைத்தார் வாழ்க்கை தீயானது…. சுடுகிற நெருப்பை சாட்சி வைத்தார் வாழ்க்கை தீயானது…. ஆண் : விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள் ஆண் : வேதனை ராகங்கள் நாளெல்லாம் கேளுங்கள்…… வேதனை ராகங்கள் நாளெல்லாம் கேளுங்கள்…… ஆண் : விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள்