← Back

Neethanadi Song Lyrics

Singer : Mervin Solomon Music by : Vivek-Mervin Male : Unakkaaga thaanae naan uyir vaazhgiren En uyir naadi neethaanadi Nee illai endraal naan ennaaguven En swasam neethaanadi Male : Unakkaaga thaanae naan uyir vaazhgiren En uyir naadi neethaanadi Nee illai endraal naan ennaaguven En swasam neethaanadi Male : En ullam nee vandhu udaithaalum kooda Udayaamal unnai en uyiraai kaapen Ennaalum nee ennai veruthaalum kooda Neengaamal nirkkum un ninaivil vaazhven Male : Ketkindra isaai ellaam neethanadi Naan paarkindra dhisai ellaam neethanadi Adi naan patta kaayangal azhinthaalumae Ada naan konda kaadhal azhiyaathadi Male : Unakkaaga thaanae naan uyir vaazhgiren En uyir naadi neethaanadi Nee illai endraal naan ennaaguven En swasam neethaanadi Male : Unakkaaga thaanae naan uyir vaazhgiren En uyir naadi neethaanadi Nee illai endraal naan ennaaguven En swasam neethaanadi Male : Unakkaaga thaanae naan uyir vaazhgiren En uyir naadi neethaanadi Nee illai endraal naan ennaaguven En swasam neethaanadi
பாடகர் : மெர்வின் சாலமன் இசை அமைப்பாளர் : விவேக்-மெர்வின் ஆண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி ஆண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி ஆண் : என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன் என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன் கேட்கின்ற இசை எல்லாம் நீதானடி நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடி அடி நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே அட நான் கொண்ட காதல் அழியாதடீ ஆண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி ஆண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி ஆண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி