← Back

Vettaiyadum Karuppusaami Song Lyrics

Singers : Velmurugan and Mahalingam Music by : A. K. Sasidaran and Aravind Jerold Lyrics by : Snehan Chorus : …………………. Males : Vettaiyadum karuppasamy than Vengaiya odi vaaranae Pagai aruthu pazhli theerkathan Kaalana maari vaaranae Male : Vettu satham pottu Paattu satham koottu Oora kaakum karuppen vaaranae Male : Aadhi tamizh paraiya Adida ratham uraiya Raththam sooru pole vaaranae Males : Vettaiyadum karuppasamy than Vengaiya odi vaaranae Pagai aruthu pazhli theerkathan Kaalana maari vaaranae Male : Vaanam boomi rendum Avan aalum edam Both : Avan kaanaathathu edhuvum illa Male : Jaadhi madha yetra thalvu Edhuvum illa Both : Naame ellarume karuppan pulla Both : Naama karuppan kanakkuthan Boomiyilae yarukkummae puriyathu Nee aadum aattatha than Aada vittu avan mudippan theryathu Veecharuvaa thukkikittu Vaaraan paaru Paavaththukku coooli thara Poraan paaru Males : Vettaiyadum karuppasamy than Vengaiya odi vaaranae Pagai aruthu pazhli theerkathan Kaalana maari vaaranae Humming : ……………. Male : Thotta theettu ottikkuma sollungada Both : Onga soothiratha than erichuduvan Male : Pothum unga puranatha niruthungada Both : Unga pookiratha than alichiduvaan Both : Enga paatan mupaathan Kaarupanoda koottai idhu odungada Avan kobam kuraiya than Nooththi rendu keeda veeti poodungada Both : Veechcha aruvaa thooki kittu vaaraan paaru Paavathuku kuli thara poran paaru Males : Vettaiyadum karuppasamy than Vengaiya odi vaaranae Pagai aruthu pazhli theerkathan Kaalana maari vaaranae
பாடகர்கள் : வேல்முருகன் மற்றும் மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : ஏ. கே. சசிதரன் மற்றும் அரவிந்த் ஜெரால்டு பாடல் ஆசிரியர் : முஸ்நேகன் குழு : …………………….. ஆண்கள் : வேட்டையாடும் கருப்பசாமி தான் வேங்கையா ஓடி வாரானே பகை அறுத்து பழி தீர்க்கத்தான் காலனா மாறி வாரானே ஆண் : வேட்டு சத்தம் போட்டு பாட்டு சத்தம் கூட்டு ஊர காக்கும் கருப்பேன் வாரானே ஆண் : ஆதி தமிழ் பறையா அடிடா ரத்தம் உறைய ரத்தம் சோறு போல வாரானே ஆண்கள் : வேட்டையாடும் கருப்பசாமி தான் வேங்கையா ஓடி வாரானே பகை அறுத்து பழி தீர்க்கத்தான் காலனா மாறி வாரானே ஆண் : வானம் பூமி ரெண்டும் அவன் ஆளும் எடம் ஆண்கள் : அவன் காணாதது ஏதும் இல்ல ஆண் : ஜாதி மத எற்ற தாழ்வு எதுவும் இல்ல ஆண்கள் : நாம எல்லாருமே கருப்பன் புள்ள ஆண்கள் : நாம கருப்பன் கணக்குத்தான் யாருக்கும் புரியாது நீ ஆடும் ஆட்டாத தான் ஆட விட்டு அவன் முடிப்பான் தெரியாது வீச்சருவா தூக்கிக்கிட்டு வாரான் பாரு பாவத்துக்கு கூலி தர போறான் பாரு ஆண்கள் : வேட்டையாடும் கருப்பசாமி தான் வேங்கையா ஓடி வாரானே பகை அறுத்து பழி தீர்க்கத்தான் காலனா மாறி வாரானே முனகல் : ………………….. ஆண் : தொட்ட தீட்டு ஒட்டிக்குமா சொல்லுங்கடா ஆண்கள் : உங்க சூத்திரத்த தான் எரிச்சுடுவான் ஆண் : போதும் உங்க புராணத்த நிறுத்துங்கடா ஆண்கள் : உங்க போக்கிறத்த தான் அழிச்சிடுவான் ஆண்கள் : எங்க பாட்டன் முப்பாத்தான் கருப்பானோட கோட்டை இது ஓடுங்கடா அவன் கோபம் குறைய தான் நூத்தி ரெண்டு கெடா வெட்டி போடுங்கடா ஆண்கள் : வீச்ச அருவா தூக்கி கிட்டு வாரான் பாரு பாவத்துக்கு கூலி தர போறான் பாரு ஆண்கள் : வேட்டையாடும் கருப்பசாமி தான் வேங்கையா ஓடி வாரானே பகை அறுத்து பழி தீர்க்கத்தான் காலனா மாறி வாரானே