← Back

Who Am I Song Lyrics

Singer : Benny Dayal Music by : Yuvan Shankar Raja Male : 1 2 3 4… lets walk Dhinam dhinam marudhinam Kannaadiyai paarkkiren Ennai naanae ketkiren Who am i Male : Oru nodi sirikkiren Marunodi azghukiren Mayakkathil kidakkiren Who am i Male : Nerupinil pizhaikiren Who am i Vazhum virupathil kodhikiren Who am i Kannavugal vithaikiren Kalaindhadhum thavikiren Kadavulai ketkiren kulambudhae Male : Who am i who am i who am i Who am i who am i Who am i who am i who am i Who am i who am i Male : Pirappadhum irappadhum Puzhuvukkum nadakkumae Saadhanaigal seidhu vida ninaikkiren Dhinasari kavalaigal Dhinam dhinam thurathida Aththanaiyum enakkullae pudhaikkiren Male : Kuthamendru solvena Ullam enna solvenaa Enna enna solveno Enakkondrum puriyala Male : Who am i who am i who am i Who am i who am i Who am i who am i who am i Who am i who am i Male : Enakkena nanbargal Illaiyendru enni Ennai naanae nanbanaai ninaikkiren Enakkena edhirigal Yaarumillai endru enni Ennai naanae edhiriyaai verukkiren Male : Ennai naanae velvenaa Ennai naanae kolvenaa Endhappakkam selveno Enakkondrum theriyala Male : Who am i who am i who am i Who am i who am i Who am i who am i who am i Who am i who am i Male : Dhinam dhinam marudhinam Kannaadiyai paarkkiren Ennai naanae ketkiren Who am i Male : Oru nodi sirikkiren Marunodi azghukiren Mayakkathil kidakkiren Who am i Male : Nerupinil pizhaikiren Who am i Vazhum virupathil kodhikiren Who am i Kannavugal vithaikiren Kalaindhadhum thavikiren Kadavulai ketkiren kulambudhae Male : Who am i who am i who am i Who am i who am i Who am i who am i who am i Who am i who am i … Whoooo..am …ii..
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : 1 2 3 4 லெட்ஸ் டாக் தினம் தினம் மறு தினம் கண்ணாடியை பார்க்கிறேன் என்னை நானே கேட்கிறேன் ஹூ அம் ஐ ஆண் : ஒரு நொடி சிரிக்கிறேன் மறுநொடி அழுகிறேன் மயக்கத்தில் கிடக்கிறேன் ஹூ அம் ஐ ஆண் : நெருப்பினில் பிழைக்கிறேன் ஹூ அம் ஐ வாழும் விருப்பத்தில் கொதிக்கிறேன் ஹூ அம் ஐ கனவுகள் விதைக்கிறேன் கலைந்ததும் தவிக்கிறேன் கடவுளை கேட்கிறேன் குழம்புதே ஆண் : ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஆண் : பிறப்பதும் இறப்பதும் புழுவுக்கும் நடக்குமே சாதனைகள் செய்து விட நினைக்கிறேன் தினசரி கவலைகள் தினம் தினம் துரத்திட அத்தனையும் எனக்குள்ளே புதைக்கிறேன் ஆண் : குத்தமென்று சொல்வேனா உள்ளம் என்ன சொல்வேனா என்ன என்ன சொல்வேனோ எனக்கொன்றும் புரியல ஆண் : ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஆண் : எனக்கென நண்பர்கள் இல்லையென்று எண்ணி என்னை நானே நண்பனாய் நினைக்கிறேன் எனக்கென எதிரிகள் யாருமில்லை என்று எண்ணி என்னை நானே எதிரியாய் வெறுக்கிறேன் ஆண் : என்னை நானே வெல்வேனா என்னை நானே கொல்வேனா எந்த பக்கம் செல்வேனோ எனக்கொன்றும் தெரியல ஆண் : ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஆண் : தினம் தினம் மறு தினம் கண்ணாடியை பார்க்கிறேன் என்னை நானே கேட்கிறேன் ஹூ அம் ஐ ஆண் : ஒரு நொடி சிரிக்கிறேன் மறு நொடி அழுகிறேன் மயக்கத்தில் கிடக்கிறேன் ஹூ அம் ஐ ஆண் : நெருப்பினில் பிழைக்கிறேன் ஹூ அம் ஐ வாழும் விருப்பத்தில் கொதிக்கிறேன் ஹூ அம் ஐ கனவுகள் விதைக்கிறேன் கலைந்ததும் தவிக்கிறேன் கடவுளை கேட்கிறேன் குழம்புதே ஆண் : ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ