← Back

Thoothu Sella Oru Thozhi Song Lyrics

Singers : P. Susheela and L. R. Eswari Music by : Viswanathan–Ramamoorthy Female : Thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female : Thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female : Andru sendravanai innum kanavillai Enna seivathadi thozhi Andru sendravanai innum kanavillai Enna seivathadi thozhi Female : Thendral thotadhadi thingal suttathadi Kangal vaaduthadi thozhi Aaha thendral thottadhadi thingal suttathadi Kangal vaaduthadi thozhi Female : Aha thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female : Panner nadhiyil kulithu vanthaalum Paruvam thoongumae thalaivi Female : Venneer nadhiyai paneer enavae Pesalagumo thozhi Female : Idayani megalai vizhundhidum vannam Yengalaagumo thalaivi Female : Kadairunthum porul kolvorillayae Kalakkam varadho thozhi Female : Aha thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female : Muthum maniyum karugidum vannam Mogathil aazhndhaal thalaivi Female : Muthathai marandhaval sithathil Irunthathai mounathil arindhaal thozhi Female : Kaaviri karaiyin orathil evvidham Kaathirundhaal andha thalaivi Female : Kaaviya naayagan kaadhalan vanigan Kovalan enbaal manaivi Female : Aha thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female : Thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி? அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி? பெண் : தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி கண்கள் வாடுதடி தோழி ஆஹா தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி கண்கள் வாடுதடி தோழி பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : பன்னீர் நதியில் குளித்து வந்தாலும் பருவம் தூங்குமே தலைவி பெண் : வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே பேசலாகுமோ தோழி பெண் : இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம் ஏங்கலாகுமோ தலைவி பெண் : கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே கலக்கம் வராதோ தோழி பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : முத்தும் மணியும் கருகிடும் வண்ணம் மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி பெண் : முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை மௌனத்தில் அறிந்தாள் தோழி பெண் : காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம் காத்திருந்தாள் அந்தத் தலைவி பெண் : காவிய நாயகன் காதலன் வணிகன் கோவலன் என்பான் மனைவி பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி?