← Back

Alangiliyae Song Lyrics

Singers : Sean Roldan and Swetha Mohan Music by : Sean Roldan Male : Aalankiliyae Female : Vaa vaa veliyae Male : Aalankiliyae aalankiliyae Koodum iniyean Vaa vaa veliyae Female : Naalum poluthum Kaadhal valiyae Pogum varai naan Aaven thunaiyae Male : Uyirae iragaaga maarum Payanam ithuvae Female : Aravae unai neengidaathu Uravae maname Nee para para Female : Aalankiliyae aalankiliyae Koodum iniyean Vaa vaa veliyae Chorus : ………………………….. Female : Ethanai jenmam thaandi Vanthatho intha kaadhal Illavae illai ethum solla Male : Ethanai yugamendraalum Unnai en idhayam sera Sorgamae ithuthaan veru alla Female : Ennam eederavum Ennai nee seravum Pennaai vanthenena Tharuven enai naanae Male : Kannae en dhevathai Endrum nee thaanena Unnai kondaadi naan Muzhumai peruvenae Female : Athanai inbamum Unnilae ullathu Male : Ullathai kangalae sollidaatho Male : Aalankiliyae aalankiliyae Koodum iniyean Vaa vaa veliyae Female : Naalum poluthum Kaadhal valiyae Pogum varai naan Aaven thunaiyae Male : Uyirae iragaaga maarum Payanam ithuvae Female : Aravae unai neengidaathu Uravae maname Nee para para Male : Aalankiliyae Female : Vaa vaa veliyae Chorus : ……………………….
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் ஆண் : ஆலங்கிளியே பெண் : வா வா வெளியே ஆண் : ஆலங்கிளியே ஆலங்கிளியே கூடும் இனியேன் வா வா வெளியே பெண் : நாளும் பொழுதும் காதல் வலியே போகும் வரை நான் ஆவேன் துணையே ஆண் : உயிரே இறகாக மாறும் பயணம் இதுவே பெண் : அறவே உனை நீங்கிடாது உறவே மனமே நீ பற பற பெண் : ஆலங்கிளியே ஆலங்கிளியே கூடும் இனியேன் வா வா வெளியே குழு : …………………………. பெண் : எத்தனை ஜென்மம் தாண்டி வந்ததோ இந்த காதல் இல்லவே இல்லை ஏதும் சொல்ல ஆண் : எத்தனை யுக மென்றாலும் உன்னை என் இதயம் சேர சொர்க்கமே இதுதான் வேறு அல்ல பெண் : எண்ணம் ஈடேறவும் என்னை நீ சேரவும் பெண்ணாய் வந்தேனே நான் தருவேன் எனை நானே ஆண் : கண்ணே என் தேவதை என்றும் நீ தானே நா உன்னை கொண்டாடி நான் முழுமை பெறுவேனே பெண் : அத்தனை இன்பமும் உன்னிலே உள்ளது ஆண் : உள்ளத்தை கண்களே சொல்லிடாதோ ஆண் : ஆலங்கிளியே ஆலங்கிளியே கூடும் இனியேன் வா வா வெளியே பெண் : நாளும் பொழுதும் காதல் வலியே போகும் வரை நான் ஆவேன் துணையே ஆண் : உயிரே இறகாக மாறும் பயணம் இதுவே பெண் : அறவே உனை நீங்கிடாது உறவே மனமே நீ பற பற ஆண் : ஆலங்கிளியே பெண் : வா வா வெளியே குழு : ………………………….