← Back

Patta Kelu Song Lyrics

Singer : Gana Mani Music by : Sweekar Agasthi Lyrics by : Karthik Netha Male : Patta kelu Vartha naalu Thuni kadaiyila poduranga Aadi saleu Patta kelu Vartha naalu Thuni kadaiyila poduranga Aadi saleu Namma thuni kadaiyila poduranga Aadi saleu Male : Kathu oram alaiyadikum Kammalu thodu Ponnuku alagu udambula antha Pallam medu Male : Ava elloraiyum mayakiduva Siripa vachu Aana maripoi thaviduva Inoru katchi Male : Emma sugaru BP Ethuvumila vayasannalum Kalyanam ana kooda Love pannuven set analum Aah sugaru BP Ethuvumila vayasannalum Marriage ana kooda Love pannuven set analum Male : Patta kelu Vartha naalu Thuni kadaiyila poduranga Aadi saleu Andha thuni kadaiyila poduranga Aadi saleu Anga thuni kadaiyila poduranga Aadi saleu
பாடகர் : கானா மணி இசை அமைப்பாளர் : ஸ்வீக்கார் அகஸ்தி பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : பாட்ட கேலு வார்த்த நாலு துணி கடையில போடுறாங்க ஆடி சேலு பாட்ட கேலு வார்த்த நாலு துணி கடையில போடுறாங்க ஆடி சேலு நம்ம துணி கடையில போடுறாங்க ஆடி சேலு ஆண் : காத்து ஓரம் அலையடிக்கும் கம்மலு தோடு பொன்னுக்கு அழகு உடம்புல அந்த பல்லம் மேடு ஆண் : அவ எல்லோரையும் மயக்கிடுவா சிரிப்ப வச்சு ஆனா மாறிபோய் தாவிடுவா இன்னொரு கட்சி ஆண் : எம்மா சுகர் பிபி எதுவுமில்ல வயசான்னாலும் கல்யாணம் ஆனா கூட லவ் பண்ணுவேன் செட் ஆனாலும் ஆஹா சுகர் பி.பி எதுவுமில்ல வயசான்னாலும் கல்யாணம் ஆனா கூட லவ் பண்ணுவேன் செட் ஆனாலும் ஆண் : பாட்ட கேலு வார்த்த நாலு துணி கடையில போடுறாங்க ஆடி சேலு அந்த துணி கடையில போடுறாங்க ஆடி சேலு அங்க துணி கடையில போடுறாங்க ஆடி சேலு