← Back

Akkam Pakkam Yarumilla Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kumaradevan Male : Akkam pakkam yaarumillai vetkamaa Unakku vetkamaa Oru achchaaram thaaraen vaadi pakkamaa Nee en pakkamaa Female : Kannaalae kanni pottu pidikkirae Pidiyaa pidikkirae ennai Katti katti anaikkaththaanae thudikkirae Thudiyaa thudikkirae Male : Muththaaga sirikkum pennae…yae…yae… Muththaaga sirikkum pennae Mun kobam yaendi kannae Aththaanai yaengavittu Aalavattam poduvathum yaeno En aasaigalai thoondividathaano… Female : Themmaangu paattu paadi…aa…aa…aa… Thillaanaa aattam aadi Themmaangu paattu paadi…. Thillaanaa aattam aadi Kummaalam pottu Intha kumari pennai vaatturathu neethaan Ennai kurumbu panni nerungurathu neethaan Kurumbu panni nerungurathu neethaan Female : Kannaalae kanni pottu pidikkirae Podiyaa pidikkirae Ennai katti katti anaikkaththaanae thudikkirae Thudiyaa thudikkirae…. Male : Akkam pakkam yaarumillai vetkamaa Unakku vetkamaa Oru achchaaram thaaraen vaadi pakkamaa Nee en pakkamaa Male : Munthaanai nazhuvuthadi…ae….ae… Munthaanai nazhuvuthadi… Mogam vanthu thazhuvuthadi Senthaazham maeniyilae Singaaram ponguthadi maanae Unnai saerthanaikka vanthaenadi naanae Female : Ennaiyae naan thanthuvittaen….aa…aa… Inbamootta vanthuvittaen Ennaiyae naan thanthuvittaen…. Inbamootta vanthuvittaen Anbu manam saerntha pinnae Adimaiyaaga maarivittaen naanae Ini aananthamae unnidaththilthaanae Aananthamae unnidaththilthaanae… Female : Kannaalae kanni pottu pidikkirae pidiyaa pidikkiraen ennai Katti katti anaikaththaanae thudikkirae Thudiyaa thudikkirae…. Male : Akkam pakkam yaarumillai vetkamaa Unakku vetkamaa Oru achchaaram thaaraen vaadi pakkamaa Nee en pakkamaa
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : குமாரதேவன் ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா உனக்கு வெட்கமா ஒரு அச்சாரம் தாரேன் வாடி பக்கமா நீ என் பக்கமா……. பெண் : கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே பிடியா பிடிக்கிறே என்னை கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே துடியாத் துடிக்கிறே….. ஆண் : முத்தாக சிரிக்கும் பெண்ணே….ஏ….ஏ…. முத்தாக சிரிக்கும் பெண்ணே முன் கோபம் ஏன்டி கண்ணே அத்தானை ஏங்கவிட்டு ஆலவட்டம் போடுவதும் ஏனோ என் ஆசைகளை தூண்டிவிட தானோ…. பெண் : தெம்மாங்கு பாட்டு பாடி….ஆ….ஆ…. தில்லானா ஆட்டம் ஆடி தெம்மாங்கு பாட்டு பாடி தில்லானா ஆட்டம் ஆடி கும்மாளம் போட்டு இந்த குமரி பெண்ணை வாட்டுறதும் நீதான் என்னை குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான் குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான் பெண் : கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே பிடியா பிடிக்கிறே என்னை கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே துடியாத் துடிக்கிறே….. ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா உனக்கு வெட்கமா ஒரு அச்சாரம் தாரேன் வாடி பக்கமா நீ என் பக்கமா……. ஆண் : முந்தானை நழுவுதடி…ஏ….ஏ….. முந்தானை நழுவுதடி… மோகம் வந்து தழுவுதடி செந்தாழம் மேனியிலே சிங்காரம் பொங்குதடி மானே உன்னை சேர்த்தணைக்க வந்தேனடி நானே…. பெண் : என்னையே நான் தந்துவிட்டேன்….ஆ…ஆ…. இன்பமூட்ட வந்துவிட்டேன் என்னையே நான் தந்துவிட்டேன்…. இன்பமூட்ட வந்துவிட்டேன் அன்பு மனம் சேர்ந்த பின்னே அடிமையாக மாறிவிட்டேன் நானே இனி ஆனந்தமே உன்னிடத்தில் தானே….. ஆனந்தமே உன்னிடத்தில் தானே….. பெண் : கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே பிடியா பிடிக்கிறே என்னை கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே துடியாத் துடிக்கிறே….. ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா உனக்கு வெட்கமா ஒரு அச்சாரம் தாரேன் வாடி பக்கமா நீ என் பக்கமா…….