← Back

Ethir Paarkala Song Lyrics

Singers : Pallavi Vinoth Kumar and Sanjith Hedge Music by : Siddharth Vipin Male : Haa..hoo…aaa….aaa….aaa…. Haa..hoo…aaa….aaa….aaa….aaa… Ethir paarkala…. Ippadiyae intha nodi Nenjikulla nikkuthadi Ethir paarkala…. Eppadiyum un manadhu Ennidathil vandhathadi Male : Ethir paarkala….aa.. Un nizhalum en nizhalum Otti kondu poguthadi Ethir paarkala….haa…aa Muththam ondru kekkum bothu Un udhadu thittudhadi Male : Ethir paarkala….ae.. Thirumbiyaa dhisai ellaam Un mugam theriyuthae Ethir paarkala….ae…. Virumbiya padiyellaam En manam piriyuthae… Male : Ethir paarkala….aaa…aaa Ippadiyae indha nodi Nenjikulla nikkuthadi Ethir paarkala….ooo Eppadiyum un manadhu Ennidathil vandhathadi Male : Unaiyum varnikka Vaarthai kidaiyaathae Enai nee mannipaai Azhagae… haa Female : Enakkae theriyaamal Enakkul vanthaaiyae Edhuvum sollaamal irudhaen… Male : Azhagaai poi pesum Thirudan naanthaanae Therindhum adi neeyum Ennai yen virumbinaai Female : Ethir paarkala….aa.. Ippadiyae indha nodi Nenjikulla nikkuthada Ethir paarkala….aa.. Eppadiyum en manadhu Unnidathil vandhathada Male : ……………………………… Female : Ethaiyum kalavadum Badavaa unnaalae Idhayam thadumaari Vizhuthaen…nae.. Male : Thittamillaamal Thirudi vandhenae Siraiyil vaithaayae Vizhiyil… ohh..oo Female : Thadayam illamaal Thagaval sollaamal Ennai nee thiruda Unnai naan thirudinen… Male : Ohh… Ethir paarkala…. Ippadiyae indha nodi Nenjikulla nikkuthadi Ethir paarkala…. Eppadiyum un manadhu Ennidathil vandhathadi Female : Ohoo.. Ethir paarkala…. Un nizhalum en nizhalum Otti kondu poguthada Ethir paarkala…. Muththam ondru vaikka solli En udhadu thittudhada… Thittudhada…thittudhada… Thittudhada…thittudhada…
பாடகர்கள் : பல்லவி வினோத்குமார் மற்றும் சஞ்சித் ஹெட்ஜ் இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் ஆண் : ஹா…..ஹோ…..ஆஅ……ஆஅ……ஆஅ….. ஹா…..ஹோ…..ஆஅ……ஆஅ……ஆஅ….. எதிர் பார்க்கல…… இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடி எதிர் பார்க்கல…… எப்படியும் உன் மனது என்னிடத்தில் வந்ததடி ஆண் : எதிர் பார்க்கல……ஆ….. உன் நிழலும் என் நிழலும் ஒட்டி கொண்டு போகுதடி எதிர் பார்க்கல……ஹா……ஆ….. முத்தம் ஒன்று கேக்கும் போது உன் உதடு திட்டுதடி ஆண் : எதிர் பார்க்கல……ஏ…. திரும்பிய திசை எல்லாம் உன் முகம் தெரியுதே எதிர் பார்க்கல……ஏ….. விரும்பிய படியெல்லாம் என் மனம் பிரியுதே….. ஆண் : எதிர் பார்க்கல……ஆஅ…..ஆஅ…. இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடி எதிர் பார்க்கல……ஓஒ…… எப்படியும் உன் மனது என்னிடத்தில் வந்ததடி ஆண் : உன்னையும் வர்ணிக்க வார்த்தை கிடையாதே எனை நீ மன்னிப்பாய் அழகே…..ஹா பெண் : எனக்கே தெரியாமல் எனக்குள் வந்தாயே எதுவும் சொல்லாமல் இருந்தேன்…..ஏ….. ஆண் : அழகாய் பொய் பேசும் திருடன் நான்தானே தெரிந்தும் அடி நீயும் என்னை ஏன் விரும்பினாய் பெண் : ஆஆ……ஹ….. எதிர் பார்க்கல……ஆ….. இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடா எதிர் பார்க்கல……ஆ…. எப்படியும் என் மனது உன்னிடத்தில் வந்ததடா ஆண் : …………………………………. பெண் : எதையும் களவாடும் படவா உன்னாலே இதயம் தடுமாறி விழுந்தேன்…..னே….. ஆண் : திட்டமில்லாமல் திருட வந்தேனே சிறையில் வைத்தாயே விழியில்……ஓ…ஓ… பெண் : தடயம் இல்லாமல் தகவல் சொல்லாமல் என்னை நீ திருட உன்னை நான் திருடினேன்…. ஆண் : ஓஒ….. எதிர் பார்க்கல…… இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடி எதிர் பார்க்கல…… எப்படியும் உன் மனது என்னிடத்தில் வந்ததடி பெண் : ஓஹோ….. எதிர் பார்க்கல……ஹ ஹா…… உன் நிழலும் என் நிழலும் ஒட்டி கொண்டு போகுதடா எதிர் பார்க்கல…….ஹ ஹா…… முத்தம் ஒன்று வைக்க சொல்லி உன் உதடு திட்டுதடா…. திட்டுதடா….திட்டுதடா…. திட்டுதடா….திட்டுதடா….