← Back

Potraamarai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, Ravi Gopinath and Priyanka NK Music by : Ramgopal Krishnaraju Male : Potraamarai Pattrum yena Suttrum punal Kaanum nodi Male : Kattrai kodi Settram ura Kuttram sila Aattrum nodi Female : Yeriyum thazhal vittu Siragugal virippaval Karugum siragodu Vaanathil parappaval Male : Potraamarai Pattrum yena Suttrum punal Kaanum nodi Male : Kattrai kodi Settram ura Kuttram sila Aattrum nodi Female : Udhirkka mudiyaadha Vali ival idhayathil Asaikka mudiyaatha Uram ival manadhinil Male : Potraamarai Pattrum yena Suttrum punal Kaanum nodi Male : Kattrai kodi Settram ura Kuttram sila Aattrum nodi Male : Raa raraa rara raaa Ru ruru …… Female : Kaatilae orr poovaa Yaar ival Theeyilae orr kaadaa Yaar ival Male : Kaadhalum seivaalae Kangalum koivaalae Kaadhalaa nee imaikaiyilae Male : Thendralaai selvaalae Nindru thaan kolvaalae Paadhagaa nee sirikkayil Male : Mei yaadhenin Poiyin nizhal Kaanum varai Vaazhvae suzhal Male : Yaavum pizhai Thoolaai thadai Thaanae padai Raththam vidai Male : Puthirgal ovvondrum Avizhndhida avizhndhida Irugum nenjangal Negizhndhida negizhndhida Male : Kuttram yenil Nyaayam ethu Sattam yenil Tharmam ethu Male : Verroor ival Verroor kadhai Verroor irul Verroor oli Male : Irunda vaanodu Oli mazhai pozhinthida Kurudhi karai yaavum Irudhiyil azhinthida
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், ரவி கோபிநாத் மற்றும் பிரியங்கா இசையமைப்பாளர் : ராம்கோபால் கிருஷ்ணராஜு ஆண் : பொற்றாமரை பற்றும் என சுற்றும் புனல் காணும் நொடி ஆண் : கற்றை கொடி செற்றம் உற குற்றம் சில ஆற்றும் நொடி பெண் : எரியும் தழல் விட்டு சிறகுகள் விரிப்பவள் கருகும் சிறகோடு வானத்தில் பறப்பவள் ஆண் : பொற்றாமரை பற்றும் என சுற்றும் புனல் காணும் நொடி ஆண் : கற்றை கொடி செற்றம் உற குற்றம் சில ஆற்றும் நொடி பெண் : உதிர்க்க முடியாத வலி இவள் இதயத்தில் அசைக்க முடியாத உரம் இவள் மனதினில் ஆண் : பொற்றாமரை பற்றும் என சுற்றும் புனல் காணும் நொடி ஆண் : கற்றை கொடி செற்றம் உற குற்றம் சில ஆற்றும் நொடி ஆண் : ரா ராரா ராரா ரா ரு ருரு…… பெண் : காட்டிலே ஓர் பூவா யார் இவள் தீயிலே ஓர் காடா யார் இவள் ஆண் : காதலும் செய்வாளே கண்களும் கொய்வாளே காதலா நீ இமைக்கையிலே ஆண் : தென்றலாய் செல்வாளே நின்றுதான் கொல்வாளே பாதகா நீ சிரிக்கையிலே ஆண் : மெய் யாதெனின் பொய்யின் நிழல் காணும் வரை வாழ்வே சுழல் ஆண் : யாவும் பிழை தூளாய் தடை தானே படை இரத்தம் விடை ஆண் : புதிர்கள் ஒவ்வொன்றும் அவிழ்ந்திட அவிழ்ந்திட இறுகும் நெஞ்சங்கள் நெகிழ்ந்திட நெகிழ்ந்திட ஆண் : குற்றம் எனில் நியாயம் எது சட்டம் எனில் தர்மம் எது ஆண் : வேறோர் இவள் வேறோர் கதை வேறோர் இருள் வேறோர் ஒளி ஆண் : இருண்ட வானோடு ஒளி மழை பொழிந்திட குருதி கறை யாவும் இறுதியில் அழிந்திட