← Back

Asaivindri Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Shreya Ghoshal Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vivek Male : Asaivindri asaivae indri Unn mun nindru ketkindren Imaikkamal neeyum ennai Parthal en seiven? Male : Edhan meedhum aasai eadhum Vendam endrai yosithaen Athukooda aasaidhanae Iyyo en seivaen? Male : Thalayin pinnae pinnae Veesum oliyil konjam enakum thaa! Undhan bothi nizhalin Paadhi nizhalai konjam enakum thaa! Female : Alai yeathum illaa aazhiyilae Nilavai pidungi veesathae? Unnai kaanaa vaelaiyilae Kannal pesathae Female : Ada nettru nalai veenena nee Sonnai indril vazhkindraen Ennul ennai veezh endraai Unnul veezhkindraen Female : Azhagin melae idhayam yaeri Nazhuvi keezhae veezha Mezhugin melae theeyil thoindha Kadhal vaalum keera Female : Thirakkindra kannukullae Theeyin veppam paaya Urainthingu yengum nenjam Konjam kulir kaaya Male : Sirppam yaar? ada Sirppi yaar? Enthan kelvi saridhanaa? Theeyil ennai vaattugiraai Silaiyae nanthanaa? Male : Ulagae ingae theeppilambaai Uyir naan vazhindhaen Theekkuzhambaai Irugi ponaen irumbaai Nan aanenae pudhithaai..hey eyy Male : Asaivindri asaivae indri Unn mun nindru ketkindren Imaikkamal neeyum ennai Parthal en seiven? Female : Thalayin pinnae pinnae Veesum oliyil konjam enakum thaa! Undhan bothi nizhalin Paadhi nizhalai konjam enakum thaa! Female : Alai yeathum illaa aazhiyilae Nilavai pidungi veesathae? Unnai kaanaa vaelaiyilae Kannal pesathae Female : Ada nettru nalai veenena nee Sonnai indril vazhkindraen Ennul ennai veezh endraai Unnul veezhkindraen
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : அசைவின்றி அசைவே இன்றி உன் முன் நின்று கேட்கின்றேன் இமைக்காமல் நீயும் என்னை பார்த்தால் என் செய்வேன்? ஆண் : எதன் மீது ஆசை ஏதும் வேண்டாம் என்றாய் யோசித்தேன் அதுகூட ஆசைதானே ஐயோ என் செய்வேன்? ஆண் : தலையின் பின்னே பின்னே வீசும் ஒளியில் கொஞ்சம் எனக்கும் தா! உந்தன் போதி நிழலின் பாதி நிழலை கொஞ்சம் எனக்கும் தா! பெண் : அலை யேதும் இல்ல ஆழியிலே நிலவாய் பிடுங்கி வீசாதே? உன்னை காணா வேளையிலே கண்ணால் பேசாதே பெண் : அட நேற்று நாளை வீணென நீ சொன்னாய் இன்றில் வாழ்கின்றேன் என்னுள் என்னை வீழ் என்றாய் உன்னுள் வீழ்கின்றேன் பெண் : அழகின் மேலே இதயம் ஏறி நழுவி கீழே வீழ மெழுகின் மேலே தீயில் தோய்ந்த காதல் வாளும் கீற பெண் : திறக்கின்ற கண்ணுக்குள்ளே தீயின் வெப்பம் பாய உறைந்திங்கு ஏங்கும் நெஞ்சம் கொஞ்சம் குளிர் காய ஆண் : சிற்பம் யார்? அட சிற்பி யார்? எந்தன் கேள்வி சரிதானா? தீயின் என்னை வாட்டுகிறாய் சிலையே நான்தானா? ஆண் : உலகே இங்கே தீப்பிழம்பாய் உயிர் நான் வழிந்தேன் தீக்குழம்பாய் இருகி போனேன் இரும்பாய் நான் ஆனேனே புதிதாய் ஆண் : அசைவின்றி அசைவே இன்றி உன் முன் நின்று கேட்கின்றேன் இமைக்காமல் நீயும் என்னை பார்த்தால் என் செய்வேன்? பெண் : தலையின் பின்னே பின்னே வீசும் ஒளியில் கொஞ்சம் எனக்கும் தா! உந்தன் போதி நிழலின் பாதி நிழலை கொஞ்சம் எனக்கும் தா! பெண் : அலை யேதும் இல்லா ஆழியிலே நிலை பிடுங்கி வீசாதே! உன்னை காணா வேளையிலே கண்ணால் பேசாதே பெண் : அட நேற்று நாளை வீணென நீ சொன்னாய் இன்றில் வாழ்கின்றேன் என்னுள் என்னை வீழ் என்றாய் உன்னுள் வீழ்கின்றேன்