← Back

Kanna Thoodhu Poda Song Lyrics

Singer : Bombay Jayashri Music by : Govind Vasantha Female : Aa…..aa….aa….aa….aa….aa….aa…. Aaa…..aa…..a….a…..aa…..aa….a….a…. Aa…..aa….aa….aa….aa….aa….a….a…. Female : Kanna dhoodhu podaa Endhaiyidam kanna dhoodhu podaa Kanna dhoodhu podaa Unmai solli vaadaa….. Female : Vaanam thodavae….ae…. Naanum muyandrean…n….. Naalu kilaigal neetti valarnthaen Vaerarunthu pogavillaiyae Female : Kadhal aninthae….ae…. Kaalam karainthae….ae… Thooram kadanthae pona piragum Paasam athu theerathena…. Female : Kanna dhoodhu podaa Endhaiyidam kanna dhoodhu podaa Kanna dhoodhu podaa Unmai solli vaadaa….. Female : Kaanam paadum Oru thaththai naanum ena Ennai kanda vizhi Enthai konjal mozhi Paadhai maaruthena Paasam theerthal murai….thaanaa Female : Kaadahl soodum Oru vanna poo ivalin Manaththil pizhaiyarinthu Niraththil thavararinthu Meendum pookka solli Ketkum enthai manam Niyaayam kaanu….vaenaa….aa… Female : Paasam athu maaravillai Paadal athu mudinthidavillai Kannil vaervidum Kanneer thaavaram Nenjin aazha kalludaiththu sella Female : Aarum sinam aarum endrae Endhai kaadhil neeyum solla Dhoothu podaa….. Female : Kanna dhoodhu podaa Endhaiyidam kanna dhoodhu podaa Kanna dhoodhu podaa…aa…. Unmai solli vaadaa…..aaa…..
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பெண் : ஆஅ……ஆ……ஆ…..ஆ…..அ….ஆ….ஆ…. ஆஅ……ஆ……ஆ….அ……அ……அ……அ…ஆ…. ஆஅ…..ஆ…..ஆ…..ஆ……ஆ….ஆ……அ….அ….. பெண் : கண்ணா தூது போடா எந்தையிடம் கண்ணா தூது போடா கண்ணா தூது போடா உண்மை சொல்லி வாடா….. பெண் : வானம் தொடவே….ஏ….. நானும் முயன்றேன்…..ன்….. நாலு கிளைகள நீட்டி வளர்ந்தேன் வேரறுந்து போகவில்லையே பெண் : காதல் அணிந்தே….ஏ…. காலம் கரைந்தே….ஏ….. தூரம் கடந்தே போன பிறகும் பாசம் அது தீராதென…… பெண் : கண்ணா தூது போடா எந்தையிடம் கண்ணா தூது போடா கண்ணா தூது போடா உண்மை சொல்லி வாடா….. பெண் : கானம் பாடும் ஒரு தத்தை நானும் என என்னைக் கண்ட விழி எந்தை கொஞ்சல் மொழி பாதை மாறுதென பாசம் தீர்தல் முறை……..தானா…. பெண் : காதல் சூடும் ஒரு வண்ணப் பூ இவளின் மணத்தில் பிழையறிந்து நிறத்தில் தவறறிந்து மீண்டும் பூக்கச்சொல்லி கேட்கும் எந்தை மனம் நியாயம் காணு…..வேனா….ஆ….. பெண் : பாசம் அது மாறவில்லை பாடல் அது முடிந்திடவில்லை கண்ணில் வேர்விடும் கண்ணீர்த் தாவரம் நெஞ்சின் ஆழக் கல்லுடைத்துச் செல்ல பெண் : ஆறும் சினம் ஆறும் என்றே எந்தை காதில் நீயும் சொல்ல தூது போடா…… பெண் : கண்ணா தூது போடா எந்தையிடம் கண்ணா தூது போடா கண்ணா தூது போடா….ஆ…. உண்மை சொல்லி வாடா…..ஆஅ……