← Back

Ora Kannaal Song Lyrics

Singer : Bobo Shashi Music by : Bobo Shashi Chorus : ………………………. Male : Ora kannaal ennai paathaalae Yedho yedho ennai maayam seithaalae Enakkul kaadhal thandhaalae Thandhaalae thandhaalae Chorus : ………………………. Male : Ora kannaal ennai paathaalae Yedho yedho ennai maayam seithaalae Enakkul kaadhal thandhaalae Thandhaalae thandhaalae Male : Urugudhae manam ye ke ye Parakkuren vinnil ye ke ke Malarudhae mugam ye ke ye Vandhadhae kaadhal ye ye ye.. Chorus : Ora kannaal ennai paathaalae Yedho yedho ennai maayam seithaalae Male : Vidhiyaal unnai kanden Vizhiyil unnai konden Iravu pagalaaga Imaigal moodaamal Unnai naan paarkiren Male : Nodigal noolaagudhae Enakkul poo pookkudhae Yaarum illaadha Nerangal kooda Un kural ketkudhae Chorus : Idhayam ..idhayam Male : Adhu unnaalae unnaalae Naalthorum thiththikkum thaenaagudhae Chorus : Irundhum…. irundhum Male : Unnai paarkaadha nerangal Ayyaiyo adhu yeno thee moottuthae Male : Idhuthaanaa idhuthaanaa Kaadhal nilai enbatho… Male : Nadai orr vidham aaguthae Mozhiyum thadumaarudhae Ulagam ariyaadha kuzhandhai aagindren Nee en arugil nindraal Male : Inaiya kulir kaattrai pol Ullukkul uruvaaguthae Ooril illaadha vetkam unargindren Ne en edhiril vandhaal Chorus : Medhuvaa medhuvaa Male : En paerai nee sonnaale azhagagum Adhukooda nee sollvathaal Chorus : Thaniyaa thaniyaa Male : Naan irundhaalum thaniyaaga naanillai enakkullae nee vandhathaal Male : Idhuthaanaa idhuthaanaa Kaadhal nilai enbatho Male : Ora kannaal ennai paathaalae Yedho yedho maayam seithaalae Enakkul kaadhal thandhaalae Thandhaalae thandhaalae
பாடகர் : போபோ ஷாஷி இசையமைப்பாளர் : போபோ ஷாஷி குழு : ……………………. ஆண் : ஓர கண்ணால் என்னை பாத்தாலே ஏதோ ஏதோ என்னை மாயம் செய்தாலே எனக்குள் காதல் தந்தாலே தந்தாலே தந்தாலே குழு : ……………………. ஆண் : ஓர கண்ணால் என்னை பாத்தாலே ஏதோ ஏதோ என்னை மாயம் செய்தாலே எனக்குள் காதல் தந்தாலே தந்தாலே தந்தாலே ஆண் : உருகுதே மனம் யே கி யே பறக்குறேன் விண்ணில் யே கி கி மலருதே முகம் யே கி யே வந்ததே காதல் யே யே யே குழு : ஓர கண்ணால் என்னை பாத்தாலே ஏதோ ஏதோ என்னை மாயம் செய்தாலே ஆண் : விதியால் உன்னை கண்டேன் விழியில் உன்னை கொண்டேன் இரவு பகலாக இமைகள் மூடாமல் உன்னை நான் பார்க்கிறேன் ஆண் : நொடிகள் நூலாகுதே எனக்குள் பூ பூக்குதே யாரும் இல்லாத நேரங்கள் கூட உன் குரல் கேட்குதே குழு : இதயம் இதயம் ஆண் : அது உன்னாலே உன்னாலே நாள்தோறும் தித்திக்கும் தேனாகுதே குழு : இருந்தும் இருந்தும் ஆண் : உன்னை பார்க்காத நேரங்கள் அய்யய்யோ அது ஏனோ தீ மூட்டுதே ஆண் : இதுதானா இதுதானா காதல் நிலை என்பதோ ஆண் : நடை ஓர் விதம் ஆகுதே மொழியும் தடுமாறுதே உலகம் அறியாத குழந்தை ஆகின்றேன் நீ என் அருகில் நின்றால் ஆண் : இனிய குளிர் காற்றை போல் உள்ளுக்குள் உருவாகுதே ஊரில் இல்லாத வெட்கம் உணர்கின்றேன் நீ என் எதிரில் வந்தால் குழு : மெதுவா மெதுவா ஆண் : என் பேரை நீ சொன்னாலே அழகாகும் அதுகூட நீ சொல்வதால் குழு : தனியா தனியா ஆண் : நான் இருந்தாலும் தனியாக நான் இல்லை எனக்குள்ளே நீ வந்ததால் ஆண் : இதுதானா இதுதானா காதல் நிலை என்பதோ ஆண் : ஓர கண்ணால் என்னை பாத்தாலே ஏதோ ஏதோ என்னை மாயம் செய்தாலே எனக்குள் காதல் தந்தாலே தந்தாலே தந்தாலே