← Back

Chinnanchiru Poove Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Shankar Ganesh Female : Chinnanjiru poovae Sembavala theevae Unnai indru vaazhtha Enna solli paada Kannae ennai pettra annai neeyamma Female : Chinnanjiru poovae Sembavala theevae Unnai indru vaazhtha Enna solli paada Kannae ennai pettra annai neeyamma Female : Edho baaram nenjil ullathu Adhai engae solvathu Yeno eeram kannil vanthathu Adhil ullam vendhathu Female : Unnudaiya sondham Ezhu jenma bandham Naalai undhan kaalam Adhu nanmaiyaaga vendum En vaazhkkai unn vaazhkkai Ellaam ondru thaan Female : Chinnanjiru poovae Sembavala theevae Unnai indru vaazhtha Enna solli paada Kannae ennai pettra annai neeyamma Female : Chinnanjiru poovae Sembavala theevae Female : Naanum neeyum orae paatilae Rendu isaiyaaginom Naanum neeyum orae aattrilae Rendu karaiyaaginom Female : Ikkaraiyum illai akkaraiyum illai Rendum ondru thaanae Idhil artham enna maanae Enn aasai raajathi unnai ketkkiren Female : Chinnanjiru poovae Sembavala theevae Unnai indru vaazhtha Enna solli paada Kannae ennai pettra annai neeyamma Female : Chinnanjiru poovae Sembavala theevae
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே உன்னை இன்று வாழ்த்த என்ன சொல்லி பாட கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா பெண் : சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே உன்னை இன்று வாழ்த்த என்ன சொல்லி பாட கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா பெண் : ஏதோ பாரம் நெஞ்சில் உள்ளது அதை எங்கே சொல்வது ஏனோ ஈரம் கண்ணில் வந்தது அதில் உள்ளம் வெந்தது பெண் : உன்னுடைய சொந்தம் ஏழு ஜென்ம பந்தம் நாளை உந்தன் காலம் அது நன்மையாக வேண்டும் என் வாழ்க்கை உன் வாழ்க்கை எல்லாம் ஒன்றுதான்….. பெண் : சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே உன்னை இன்று வாழ்த்த என்ன சொல்லி பாட கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா பெண் : சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே பெண் : நானும் நீயும் ஒரே பாட்டிலே ரெண்டு இசையாகினோம் நானும் நீயும் ஒரே ஆற்றிலே ரெண்டு கரையாகினோம் பெண் : இக்கரையும் இல்லை அக்கரையும் இல்லை ரெண்டும் ஒன்றுதானே இதில் அர்த்தம் என்ன மானே என்னாசை ராஜாத்தி உன்னைக் கேட்கிறேன் பெண் : சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே உன்னை இன்று வாழ்த்த என்ன சொல்லி பாட கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா பெண் : சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே