← Back

Nee Irundha Song Lyrics

Singer : Kesav Music by : F. S. Faizal Male : Nee irundha veedu ippo Thavikkudhey ada thenamum Neeyum seiyum chinna settaiyaththaan Thedi manam thudikkiradhey …. Male : Nee thookkum pallikooda paikooda Unna paththi kaatrodu kadhai solli Veettoda nikkudhey Male : Nam veettu tv kooda Unnoda pesanunnu Pesama moolaiyile Naallellaam vaadudhey Male : Thookkaththil nee pesum Pechchathan naan ketkka Thoongama irukkum en usirey Male : Ulagame irundadhey Un mugam indru marainthadhey Kadavule karunai sei Kann munne vandhu katchi sei Male : Kathirum karaikindradhey Kaalagal theikindradhey Kanavu kaanavillaiye Thookkam marandhu ponadhey Male : Kallinul sirpangalai Kaana ninaithom Uliyin valiyinaal binnamanadho Ulagame irundadhey Un mugam indru marainthadhey
பாடகர் : கேசவ் இசையமைப்பாளர் : எப். எஸ். பைசல் ஆண் : நீ இருந்த வீடு இப்போ தவிக்குதே அட தெனமும் நீயும் செய்யும் சின்ன சேட்டையத்தான் தேடி மனம் துடிக்கிறதே…. ஆண் : நீ தூக்கும் பள்ளிக்கூட பைக்கூட உன்னப்பத்தி காற்றோடு கதை சொல்லி வீட்டோட நிக்குதே ஆண் : நம் வீட்டு டிவி கூட உன்னோட பேசனுன்னு பேசாம மூலையிலே நாளெல்லாம் வாடுதே ஆண் : தூக்கத்தில் நீ பேசும் பேச்சத்தான் நான் கேட்க தூங்காம இருக்கும் என் உசிரே ஆண் : உலகமே இருண்டதே…… உன் முகம் இன்று மறைந்ததே கடவுளே கருணை செய் கண் முன்னே வந்து காட்சி செய் ஆண் : கதிரும் கரைகின்றதே கால்கள் தேய்கின்றதே கனவு காணவில்லையே தூக்கம் மறந்து போனதே ஆண் : கல்லினுள் சிற்பங்களை காண நினைத்தோம் உளியின் வலியினால் பின்னமானதோ உலகமே இருண்டதே உன் முகம் இன்று மறைந்ததே