← Back

Poo Megam Soodum Song Lyrics

Singer : S. P. Balasubramaniam Music by : Shyam Whistle : ……………… Male : Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae Male : Aaraatha kaayam aarumae Aahaa kaattrodu thaen saerumae Male : Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae Male : Devathai dhesangalil Kuyilgalin raajanai koopidumae Viralkalil nooru mothiramae Male : Devathai dhesangalil Kuyilgalin raajanai koopidumae Viralkalil nooru mothiramae Male : Saalaigalil naan nadanthaal Sangeetha oorvalamae aaaaaa aah… Male : Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae Male : Raaththiri raagangalae Vizhigalil thoongiya deepangalae Melliya gaanam paadungalaen Male : Aa….raaththiri raagangalae Vizhigalil thoongiya deepangalae Melliya gaanam paadungalaen Male : Vaanavillil veenai saeivaen Poo manjam podungalaen ae….ae….ae… Male : Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae Mmm….heeheem hmm….mm….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் விசில் : ……………………….. ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே ஆண் : ஆறாத காயம் ஆறுமே ஆஹா காற்றோடு தேன் சேருமே ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே ஆண் : தேவதை தேசங்களில் குயில்களின் ராஜனை கூப்பிடுமே விரல்களில் நூறு மோதிரமே ஆண் : தேவதை தேசங்களில் குயில்களின் ராஜனை கூப்பிடுமே விரல்களில் நூறு மோதிரமே ஆண் : சாலைகளில் நான் நடந்தால் சங்கீத ஊர்வலமே ஆஆஆஆஹ்…… ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே ஆண் : ராத்திரி ராகங்களே விழிகளில் தூங்கிய தீபங்களே மெல்லிய கானம் பாடுங்களேன் ஆண் : ஆஆ…..ராத்திரி ராகங்களே விழிகளில் தூங்கிய தீபங்களே மெல்லிய கானம் பாடுங்களேன் ஆண் : வானவில்லில் வீணை செய்வேன் பூ மஞ்சம் போடுங்களேன் ஏ….ஏ…..ஏ…. ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே ம்ம்ம்…..ஹீஹீம் ஹ்ம்ம்…ம்ம்…