← Back

Naan Appatakkar Song Lyrics

Singer : Vijay Sethupathi Music by : Yuvan Shankar Raja Male : No request from the boys Subjected to market risk But girls are allowed always Podhuma Male : Naan appatakkar International peter Swag-ah nadappen da Naan appatakkar Male : Porandhadhae bandha Nadantha naan pista Irundhaalum ezhandhaalum Appapappa paa Male : Mysore raja peran Jhansi rani veeran Lord labakudas en athhai paiyan Naan appatakkar Male : Mount round en thaatha sothu Aadna naan youtube hittu Morning en coffee kullae Foreign whisky oothu Male : Mount round en thaatha sothu Aadna naan youtube hittu Morning en coffee kullae Foreign whisky oothu Male : Autograph-u thaaren Selfie edukka varen But sorry en facebook lulululu Male : Naan appatakkar Naan appatakkar International peter Peter Peter Peter Male : No request from the boys Subjected to market risk But girls are allowed always Podhuma
பாடகர் : விஜய் சேதுபதி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நோ ரெகுஸ்ட் ப்ரம் தி பாய்ஸ் சப்ஜெக்டட் டு மார்க்கெட் ரிஸ்க் பட் கேர்ள்ஸ் ஆர் அல்லோட் ஆல்வேஸ் போதுமா ஆண் : நான் அப்பாடக்கர் இன்டர்நேஷனல் பீட்டர் ஸ்வாகா நடப்பேன் டா நான் அப்பாடக்கர் ஆண் : பொறந்ததே பந்தா நடந்தா நான் பிஸ்தா இருந்தாலும் இழந்தாலும் அப்பப்பா ஆண் : மைசூர் ராஜா பேரன் ஜான்சி ராணி வீரன் லார்ட் லபக்குதாஸ் என் அத்தை பையன் நான் அப்பாடக்கர் ஆண் : மௌன்ட் ரோட் என் தாத்தா சொத்து ஆட்னா நான் யூடியூப் ஹிட்டு மார்னிங் என் காபி குள்ளே பாரிங் விஸ்கி ஊத்து ஆண் : மௌன்ட் ரோட் என் தாத்தா சொத்து ஆட்னா நான் யூடியூப் ஹிட்டு மார்னிங் என் காபி குள்ளே பாரிங் விஸ்கி ஊத்து ஆண் : ஆட்டோகிராப்பு தாரேன் செல்பி எடுக்க வாரேன் பட் சாரி என் பேஸ்புக் லொலலொலலோ ஆண் : நான் அப்பாடக்கர் நான் அப்பாடக்கர் இன்டர்நேஷனல் பீட்டர் பீட்டர் பீட்டர் பீட்டர் ஆண் : நோ ரெகுஸ்ட் ப்ரம் தி பாய்ஸ் சப்ஜெக்டட் டு மார்க்கெட் ரிஸ்க் பட் கேர்ள்ஸ் ஆர் அல்லோட் ஆல்வேஸ் போதுமா