← Back

Yaarai Thedi Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Dharma Prakash Female : Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu Female : Megakoottam yaavumae… Paadham keezhae oduthu Kadalin meedhu kadanthu pogum Paravaiyaai nee Idhayam kadanthaai… Female : Oh oh hoi… Female : Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu Female : Oh thaavum kuzhandhai Pola nenjam Unnai kandu thaavi sella Neeyum ennai thokki konja Thavikkum uyirai enna sollaa Female : Iru vizhi indru Vazhi pari seidhu Pogum undhan paarvaiyil Iru udal indru Oru uyir endru Aagum undhan thendalil Female : Endhan aayul regai Undhan kaiyil paarkkiren….ae…….ae…. Female : Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu Female : Oh kaatril eera padhangal koodum Maayam thandhaai neeyum mella Aatril odum ilaiyai pola Naanum unnil neendhi chellaa Female : Kurunthogai polae Kurumbugal alli Kaiyil nee neettinaai Idhuvarai indha unarvugal illai Needhaan uyir neevinaai Female : Nizhalai pola neeyum vandhu Mazhalai aakkinaai….aaa….aa…. Female : Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu Female : Megakoottam yaavumae… Paadham keezhae oduthu Kadalin meedhu kadanthu pogum Paravaiyaai nee Idhayam kadanthaai… Female : Oh oh hoi… Female : Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu
பாடகி : கே. எஸ் சித்ரா இசையமைப்பாளர் : தர்ம பிரகாஷ் பெண் : யாரை தேடி நெஞ்சமே கண்ணில் ஜாடை பேசுது நீயும் என்னை நெருங்க ஒரு கோடி சாரல் வீசுது பெண் : மேக கூட்டம் யாவுமே…. பாதம் கீழே ஓடுது கடலின் மீது கடந்து போகும் பறவையாய் நீ இதயம் கடந்தாய்….. பெண் : ஓ ஓ ஹோய்….. பெண் : யாரை தேடி நெஞ்சமே கண்ணில் ஜாடை பேசுது நீயும் என்னை நெருங்க ஒரு கோடி சாரல் வீசுது பெண் : ஓ தாவும் குழந்தை போல நெஞ்சம் உன்னை கண்டு தாவி செல்ல நீயும் என்னை தூக்கி கொஞ்ச தவிக்கும் உயிரை என்ன சொல்ல பெண் : இரு விழி இன்று வழி பறி செய்து போகும் உந்தன் பார்வையில் இரு உடல் இன்று ஒரு உயிர் என்று ஆகும் உந்தன் தீண்டலில் பெண் : எந்தன் ஆயுள் ரேகை உந்தன் கையில் பார்க்கிறேன்….ஏ…..ஏ…. பெண் : யாரை தேடி நெஞ்சமே கண்ணில் ஜாடை பேசுது நீயும் என்னை நெருங்க ஒரு கோடி சாரல் வீசுது பெண் : ஓ காற்றில் ஈர பதங்கள் கூடும் மாயம் தந்தாய் நீயும் மெல்ல ஆற்றில் ஓடும் இலையை போல நானும் உன்னில் நீந்தி செல்ல பெண் : குறுந்தொகை போலே குறும்புகள் அள்ளி கையில் நீ நீட்டினாய் இதுவரை இந்த உணர்வுகள் இல்லை நீதான் உயிர் நீவினாய் பெண் : நிழலை போல நீயும் வந்து மழலை ஆக்கினாய்…..ஆஅ…..அ….. பெண் : யாரை தேடி நெஞ்சமே கண்ணில் ஜாடை பேசுது நீயும் என்னை நெருங்க ஒரு கோடி சாரல் வீசுது பெண் : மேககூட்டம் யாவுமே…. பாதம் கீழே ஓடுது கடலின் மீது கடந்து போகும் பறவையாய் நீ இதயம் கடந்தாய்….. பெண் : ஓ ஓ ஹோய்….. பெண் : யாரை தேடி நெஞ்சமே கண்ணில் ஜாடை பேசுது நீயும் என்னை நெருங்க ஒரு கோடி சாரல் வீசுது