← Back

Aadavarum Aada Varum Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : B. A. Chidambaranathan Female : Aa…..aa…aa…aa….aa….aa….. Sariganisaniathanisa Aadavarum aada varum parathakkalai Aadavarum aada varum parathakkalai Nee aasai tharum aanazhagu kanaga silai Velli sathangai thulli kulunga Alli kol alli kol endru Eduththu anaiththu mayakkam kodukkum Female : Aadavarum aada varum parathakkalai Parathakalai….ee….ee…ee…. Female : Vettri pathakkam nadaiyinil thatti parikkum Abinayam kattru kodukkum Iruvizhi etti pidikkum Kangalin jaadai kandaval aadai Vizhunthu kidakka mayanguvaal Kangalin jaadai kandaval aadai Vizhunthu kidakka mayanguvaal Female : Iravum pagalum viragam perugum Ilamai mezhugu thanalil urugum Iravum pagalum viragam perugum Ilamai mezhugu thanalil urugum Mayilum payilum unathu kalai Manathinil oruvitha mona nilai Female : Aadavarum aada varum parathakkalai Parathakalai….ee….ee…ee…. Female : …………….. Female : Sinthum pudhu thaen thamizhinil santham eduththaen Amuthinil konjam nanaiththaen Kavithaigal nenjil vadiththaen Oorvalam pogum kaaviya megam Ezhunthu pozhinthu vazhinthathu Oorvalam pogum kaaviya megam Ezhunthu pozhinthu vazhinthathu Female : Iravum malarum kamalam vadhanam Ilamai amutham vazhiyum nayanam Iravum malarum kamalam vadhanam Ilamai amutham vazhiyum nayanam Azhagin sirippae neeyallavaa Rasippathum thavippathum naanallavaa Female : Aadavarum aada varum parathakkalai Nee aasai tharum aanazhagu kanaga silai Velli sathangai thulli kulunga Alli kol alli kol endru Eduththu anaiththu mayakkam kodukkum Female : Aadavarum aada varum parathakkalai Parathakalai….ee….ee…ee…. Aadavarum aada varum parathakkalai Parathakalai….ee….ee…ee….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன் பெண் : ஆ….ஆ….ஆ….ஆ……ஆ……ஆ…. ஸரிகநிஸநிபதநிஸ…. ஆடவரும் ஆட வரும் பரதக்கலை ஆடவரும் ஆட வரும் பரதக்கலை நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்… பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ…… பெண் : வெற்றி பதக்கம் நடையினில் தட்டிப் பறிக்கும் அபிநயம் கற்றுக் கொடுக்கும் இருவிழி எட்டிப் பிடிக்கும் கண்களின் ஜாடை கண்டவள் ஆடை விழுந்து கிடக்க மயங்குவாள் கண்களின் ஜாடை கண்டவள் ஆடை விழுந்து கிடக்க மயங்குவாள் பெண் : இரவும் பகலும் விரகம் பெருகும் இளமை மெழுகு தணலில் உருகும் இரவும் பகலும் விரகம் பெருகும் இளமை மெழுகு தணலில் உருகும் மயிலும் பயிலும் உனது கலை மனதினில் ஒருவித மோன நிலை….. பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ…… பெண் : ………………….. பெண் : சிந்தும் புது தேன் தமிழினில் சந்தம் எடுத்தேன் அமுதினில் கொஞ்சம் நனைத்தேன் கவிதைகள் நெஞ்சில் வடித்தேன் ஊர்வலம் போகும் காவிய மேகம் எழுந்து பொழிந்து வழிந்தது ஊர்வலம் போகும் காவிய மேகம் எழுந்து பொழிந்து வழிந்தது பெண் : இரவும் மலரும் கமலம் வதனம் இளமை அமுதம் வழியும் நயனம் இரவும் மலரும் கமலம் வதனம் இளமை அமுதம் வழியும் நயனம் அழகின் சிரிப்பே நீயல்லவா ரசிப்பதும் தவிப்பதும் நானல்லவா… பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்… பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ…… ஆடவரும் ஆட வரும் பரதக்கலை பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ……