← Back

Athanin Muthangal Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan…vaali Female : Aththaanin muthangal Aththanaiyum muthukkal {Azhagaana kannaththil Adaiyaala chinnangal} (2) Female : Aththaanin muthangal Aththanaiyum muthukkal {Azhagaana kannaththil Adaiyaala chinnangal} (2) Female : Thuyilvathu pol oru Bhaavanai Thodum varaiyil siru vethanai Anubavithaal athu oodalo Athan pinnaal sugam koodumo Female : Thuyilvathu pol oru Bhaavanai Thodum varaiyil siru vethanai Anubavithaal athu oodalo Athan pinnaal sugam koodumo Female : Engengae thottalum Thiththikkum ennangal Angangae sorgaththai Santhikkum ullangal Female : Engengae thottalum Thiththikkum ennangal Angangae sorgaththai Santhikkum ullangal Female : Aththaanin muthangal Aththanaiyum muthukkal {Azhagaana kannaththil Adaiyaala chinnangal} (2) Female : Malaranaiyum avan nenjamo Thalaiyanaiyum iru kaigalo Silaiyazhagum angu konjumo Kalaiyazhagum athai minjumo Female : Malaranaiyum avan nenjamo Thalaiyanaiyum iru kaigalo Silaiyazhagum angu konjumo Kalaiyazhagum athai minjumo Female : Pattaadai moodi vara Pallakku aadi varum Kannaanaa kannanidam Sallabam thedi varum Female : Pattaadai moodi vara Pallakku aadi varum Kannaanaa kannanidam Sallabam thedi varum Female : Aththaanin muthangal Aththanaiyum muthukkal {Azhagaana kannaththil Adaiyaala chinnangal} (2) Female : Lalaa laa laa Lalaa laa laa Lalaa laa laa laa laa laa Lalaa laa laa Lalaa laa laa Lalaa laa laa haa haa haa
பாடகி : பி சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் {அழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்} (2) பெண் : அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் {அழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்} (2) பெண் : துயில்வது போல் ஒரு பாவனை தொடும் வரையில் சிறு வேதனை அனுபவித்தாள் அது ஊடலோ அதன் பின்னால் சுகம் கூடுமோ பெண் : துயில்வது போல் ஒரு பாவனை தொடும் வரையில் சிறு வேதனை அனுபவித்தாள் அது ஊடலோ அதன் பின்னால் சுகம் கூடுமோ பெண் : எங்கெங்கே தொட்டாலும் தித்திக்கும் எண்ணங்கள் அங்கங்கே சொர்கத்தை சந்திக்கும் உள்ளங்கள் பெண் : எங்கெங்கே தொட்டாலும் தித்திக்கும் எண்ணங்கள் அங்கங்கே சொர்கத்தை சந்திக்கும் உள்ளங்கள் பெண் : அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் {அழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்} (2) பெண் : மலரனையும் அவன் நெஞ்சமோ தலையணையும் இரு கைகளோ சிலையழகும் அங்கு கொஞ்சுமோ கலையழகும் அதை மிஞ்சுமோ பெண் : மலரனையும் அவன் நெஞ்சமோ தலையணையும் இரு கைகளோ சிலையழகும் அங்கு கொஞ்சுமோ கலையழகும் அதை மிஞ்சுமோ பெண் : பட்டாடை மூடி வர பல்லக்கு ஆடி வரும் கண்ணானா கண்ணனிடம் சல்லாபம் தேடி வரும் பெண் : பட்டாடை மூடி வர பல்லக்கு ஆடி வரும் கண்ணானா கண்ணனிடம் சல்லாபம் தேடி வரும் பெண் : அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் {அழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்} (2) பெண் : லலா லா லா லலா லா லா லலா லா லா லா லா லலா லா லா லலா லா லா லலா லா லா ஹா ஹா ஹா