← Back

Pachai Maram Ondru (Happy) Song Lyrics

Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female : {Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven Aariraarooo…} (2) Female : {Alli thantha annai Solli thantha thanthai Ullam konda pillai neeyallavo…} (2) Female : Katti thangam endru Kannam thottu kondu Aasai muththam thanthen Aariraarooo… Female : Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven Aariraarooo… Female : {Pettai kili konjum Pillai kili paadum Thanthai kili angae thedi varum} (2) Female : {Imbam endra podhum Thunbam vandha podhum Endrum enghal sondham maarathu…} (2) Female : Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven Aariraarooo… Female : Paattu solli thoonga seiven Aariraarooo… Paattu solli thoonga seiven Aariraarooo…
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிராரோ } (2) பெண் : { அள்ளி தந்த அன்னை சொல்லி தந்த தந்தை உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ } (2) பெண் : கட்டி தங்கம் என்று கன்னம் தொட்டு கொண்டு ஆசை முத்தம் தந்தேன் ஆரிராரோ பெண் : பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிராரோ பெண் : { பெட்டை கிளி கொஞ்சும் பிள்ளை கிளி பாடும் தந்த கிளி அங்கே தேடி வரும் } (2) பெண் : { இன்பம் என்ற போதும் துன்பம் வந்த போதும் என்றும் எங்கள் சொந்தம் மாறாது } (2) பெண் : பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிராரோ பெண் : பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிராரோ பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிராரோ