← Back

Devan Magale Song Lyrics

Singers : V. V. Prasanna and Saindhavi Music by : N. R. Raghunanthan Chorus : Ahaaa..aaa..ohh..aaa Ahaaa..aaa..ohh..aaa Ahaaa..aaa..ohh..aaa Ahaa..ohhhhh… Male : Devan magalae devan magalae Siluvai kaadu poothathu polae Siriyan vaazhvai pooka vaithaayae Devan magalae nandri nandri En jenmam kaliyum unnai nambi Female : Devan maganae devan maganae Siluvai kaadu poothathu polae Chinnaval vaazhvai pooka vaithaayae Devan maganae nandri nandri En jenmam kaliyum unnai nambi Male : Endro adi endro Un uyiril urimai thanthaai Indrae adi indrae Udal urimai thanthaai Female : Nuniyil viral nuniyil Oru nuthana theendal seithaai Adiyil uyir adiyil Orr arpudham seithai Male : Un aasai bhasai ellaam Pooti kondayae Naan muththa saavi pottu Thirappen Female : Devan maganae nandri nandri En jenmam kaliyum unnai nambi Chorus : ………………………… Female : Kanneer en kanneer En kannam kaayum munnae Panneer un panneer Uyir parava kanden Male : Kodiyil oru kodiyil Iru elaneer kaaikum pennae Madiyil un madiyil Siru maranam konden Female : En kartharangal padaitha Vetru paandam naan Athil unnai ootri Ennai nirathaai Male : Devan magalae nandri nandri En jenmam kaliyum unnai nambi Female : Devan maganae devan maganae Siluvai kaadu poothathu polae Chinnaval vaazhvai pooka vaithaayae Devan maganae nandri nandri En jenmam kaliyum unnai nambi Male : Devan magalae devan magalae Siluvai kaadu poothathu polae Siriyan vaazhvai pooka vaithaayae Devan magalae nandri nandri En jenmam kaliyum unnai nambi Female : Devan maganae nandri nandri En jenmam kaliyum unnai nambi
பாடகர்கள் : பிரசன்னா மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் குழு : ………………………………………….. ஆண் : தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு பூத்தது போலே சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகளே நன்றி நன்றி… என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி பெண் : தேவன் மகனே தேவன் மகனே சிலுவை காடு பூத்தது போலே சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி ஆண் : என்றோ அடி என்றோ உன் உயிரில் உரிமை தந்தாய் இன்றே அடி இன்றே உடல் உரிமை தந்தாய் பெண் : நுனியில் விரல் நுனியில் ஒரு நூதன தீண்டல் செய்தாய் அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய் ஆண் : உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டாயே நான் முத்த சாவி போட்டு திறப்பேன் பெண் : தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி குழு : ……………………………………….. பெண் : கண்ணீர் என் கண்ணீர் என் கன்னம் காயும் முன்னே பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன் ஆண் : கொடியில் ஒரு கொடியில் இரு இளநீர் காய்க்கும் பெண்ணே மடியில் உன் மடியில் சிறு மரணம் கொண்டேன் பெண் : என் கர்தரங்கள் படைத்த வெற்று பாண்டம் நான் அதில் உன்னை ஊற்றி என்னை நிறைத்தாய் ஆண் : தேவன் மகளே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி பெண் : தேவன் மகனே தேவன் மகனே சிலுவை காடு பூத்தது போலே சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி ஆண் : தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு பூத்தது போலே சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகளே நன்றி நன்றி… என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி பெண் : தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி