← Back

Pogiren Song Lyrics

Singers : Mugen Rao MGR and Prashan Sean Music by : Mugen Rao MGR and Prashan Sean Male : Pogiren thannalae indru Thedinen un vaasam naan Yenginen un kaadhalai kondu Pogiren unnalae naan Chorus : Oru naal unnai parthen Ennaiyae naan ilanthen Azhaga en usura koorthu putta Chorus : Sevanennu kadanthen Setharaamae irunthen Ulagam nee ena maathiputta adi Male : Idhu enna pudhu vidham maayam En nenjil nee thandha kaayam Ennai vittu nee sellum neram Vidukathaiyaguthadi Male : Unnudenae enthan payanam Mudivu adaiya enna karanam Un kangal sonna poigal Enna thaakuthadi Male : {Pogiren thannalae indru Thedinen un vaasam naan Yenginen un kaadhalai kondu Pogiren unnalae naan} (2) Male : Oru thavam indha kaadhal Ranam tharum endru Manam solkindrathae Oru thavam purintha andha Varam pera enthan Manam thudikindrathae Male : Thirunaalai thirunaalai Un kaadhal en meedhu padara Poo malarai undhan nizhalaai En kangal un pinnae thodara Unnalai naan iranthanae indru naan… Male : Wowu wowu wowowu Wowu wowu wow Wowu wowu wowowu Wowu wowu wow Male : {Pogiren thannalae indru Thedinen un vaasam naan Yenginen un kaadhalai kondu Pogiren unnalai naan} (2) Chorus : Pogiren… Thedinen… Yenginen… Pogiren…
பாடகர்கள் : முஜீன் ராவ் எம்ஜிஆர், பிரஷான் சீன் இசையமைப்பாளர்கள் : முஜீன் ராவ் எம்ஜிஆர், பிரஷான் சீன் ஆண் : போகிறேன் தன்னாலே இன்று தேடினேன் உன் வாசம் நான் ஏங்கினேன் உன் காதலை கொண்டு போகிறேன் உன்னாலே நான் குழு : ஒரு நாள் உன்னை பார்த்தேன் என்னையே நான் இழந்தேன் அழகா என் உசுர கோர்த்து புட்ட குழு : செவனேன்னு கிடந்தேன் சேதாரமா இருந்தேன் உலகம் நீ என மாத்தி புட்ட அடி ஆண் : இது என்ன புது விதம் மாயம் என் நெஞ்சில் நீ தந்த காயம் என்னை விட்டு நீ செல்லும் நேரம் விடுகதையாகுதடி ஆண் : உன்னுடனே எந்தன் பயணம் முடிவு அடைய என்ன காரணம் உன் கண்கள் சொன்ன பொய்கள் என்ன தாக்குதடி ஆண் : { போகிறேன் தன்னாலே இன்று தேடினேன் உன் வாசம் நான் ஏங்கினேன் உன் காதலை கொண்டு போகிறேன் உன்னாலே நான் } (2) ஆண் : ஒரு தவம் இந்த காதல் ரணம் தரும் என்று மனம் சொல்கின்றதே ஒரு தவம் புரிந்த அந்த வரம் பெற எந்தன் மனம் துடிக்கின்றதே ஆண் : திருநாளை திருநாளை உன் காதல் என் மீது படர பூ மலரை உந்தன் நிழலாய் என் கண்கள் உன் பின்னே தொடர உன்னால நான் இருந்தேனே இன்று நான் ஆண் : ……………………….. ஆண் : { போகிறேன் தன்னாலே இன்று தேடினேன் உன் வாசம் நான் ஏங்கினேன் உன் காதலை கொண்டு போகிறேன் உன்னாலே நான் } (2) குழு : போகிறேன் தேடினேன் ஏங்கினேன் போகிறேன்