← Back

Kizhakku Paravai Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Kizhakku paravai merkkil parakkuthu Adhu kizhakku vaanai marakka paarkkuthu Kizhakku paravai merkkil parakkuthu Adhu kizhakku vaanai marakka paarkkuthu Male : Thanakkena oru maarkkam ullathu Adhu samayam paarththu maarivittathu Kaarirul theduthu nilavai Adhu dhisai maariya paravai Kaarirul theduthu nilavai Adhu dhisai maariya paravai Male : Kaveri enna kollidam enna Veru nadhigal alla Vella maari varuvathalla Entha kovilil sendru vanaginaalum Aandavan per solla Verum bedhangal thannai vella Male : Kaarirul theduthu nilavai Adhu dhisai maariya paravai Male : Vaazhvu illai enbatharkku Vellai aadai anivaal Adhai hindu pennum arivaal Vaazhvu illai enbatharkku Vellai aadai anivaal Adhai hindu pennum arivaal Male : Than inba vaazhvai thiyaagam seithu Pirarukkaaga vaazhvaal Oru thavarillaamal vaazhvaal Male : Kaarirul theduthu nilavai Adhu dhisai maariya paravai Male : Kizhakkil udhikkum sooriyanae Merkkil sendru maraivaan Avan irandu dhisaiyum arivaan Kizhakkil udhikkum sooriyanae Merkkil sendru maraivaan Avan irandu dhisaiyum arivaan Male : Entha mathaththil ulla manithan kooda Mandiyittu thozhuvaan Antha kartharthaanae bhagavaan Male : Kizhakku paravai merkkil parakkuthu Adhu kizhakku vaanai marakka paarkkuthu Male : Thanakkena oru maarkkam ullathu Adhu samayam paarththu maarivittathu Kaarirul theduthu nilavai Adhu dhisai maariya paravai…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கிழக்கு பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறக்க பார்க்குது கிழக்கு பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறக்க பார்க்குது ஆண் : தனக்கென ஒரு மார்க்கம் உள்ளது அது சமயம் பார்த்து மாறி விட்டது….. காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை…….. காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை…….. ஆண் : காவிரி என்ன கொள்ளிடம் என்ன வேறு நதிகள் அல்ல வெள்ளம் மாறி வருவதல்ல எந்த கோவிலில் சென்று வணங்கினாலும் ஆண்டவன் பேர் சொல்ல வெறும் பேதங்கள் தன்னை வெல்ல…. ஆண் : காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை…….. ஆண் : வாழ்வு இல்லை என்பதற்கு வெள்ளை ஆடை அணிவாள் அதை இந்து பெண்ணும் அறிவாள் வாழ்வு இல்லை என்பதற்கு வெள்ளை ஆடை அணிவாள் அதை இந்து பெண்ணும் அறிவாள் ஆண் : தன் இன்ப வாழ்வை தியாகம் செய்து பிறருக்காக வாழ்வாள் ஒரு தவறில்லாமல் வாழ்வாள்……. ஆண் : காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை…….. ஆண் : கிழக்கில் உதிக்கும் சூரியனே மேற்கில் சென்று மறைவான் அவன் இரண்டு திசையும் அறிவான் கிழக்கில் உதிக்கும் சூரியனே மேற்கில் சென்று மறைவான் அவன் இரண்டு திசையும் அறிவான் ஆண் : எந்த மதத்தில் உள்ள மனிதன் கூட மண்டியிட்டு தொழுவான் அந்த கர்த்தர் தானே பகவான்…… ஆண் : கிழக்கு பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறக்க பார்க்குது ஆண் : தனக்கென ஒரு மார்க்கம் உள்ளது அது சமயம் பார்த்து மாறி விட்டது….. காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை……..