← Back

Em Thandhai Song Lyrics

Singer : Bharathwaj Music by : Bharathwaj Male : Singam endraal Em thanthaithaan Chellam endraal Em thanthaithaan Kann thoonginaal Thuyil neenginaal Em thanthaaithaan Em thanthaaithaan Ellorukkum Avar vinthaithaan Male : Vin meengal Kadan ketkkum Avar kannilae Vel vanthu vilaiyaadum Avar sollilae Male : Avar konda pugazh engal Kulam thaangumae Avar perai sonnaalae Pagai neengumae Male : Azhiyaatha uyir konda Em thanthaiyae Azhiyaatha uyir konda Em thanthaiyae Aan vadivil Nee endrum Em annaiyae Male : Veeraththin magan endru Vizhi sollumae Vaezhaththin inam endru Nadai sollumae Male : Nilaiyaana manithan ena Per sollumae Neethaanae asal endru Oor sollumae Male : Un pola silar indru Uruvaagalaam Un udal konda asaivukku Nigaraaguma Male : Eppothum thorkkaathu Un saenaithaan Irunthaalum iranthaalum Nee yaanaithaan Male : Kandangal arasaalum Kalaimoorththithaan Kadal thaandi porul eettum Un keerththithaan Male : Thalaimuraigal kazhinthaalum Un pechchuthaan Thanthai enum manthiramae En moochchuthaan Male : Singam endraal Em thanthaithaan Chellam endraal Em thanthaithaan Kann thoonginaal Thuyil neenginaal Em thanthaaithaan Em thanthaaithaan Ellorukkum Avar vinthaithaan
பாடகர் : பரத்வாஜ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : சிங்கம் என்றால் எம் தந்தைதான் செல்லம் என்றால் எம் தந்தைதான் கண் தூங்கினால் துயில் நீங்கினால் எம் தந்தைதான் எம் தந்தைதான் எல்லோருக்கும் அவர் விந்தைதான் ஆண் : விண்மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே வேல் வந்து விளையாடும் அவர் சொல்லிலே ஆண் : அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே அவர் பேரை சொன்னாலே பகை நீங்குமே ஆண் : அழியாத உயிர் கொண்ட எம் தந்தையே அழியாத உயிர் கொண்ட எம் தந்தையே ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே ஆண் : வீரத்தின் மகன் என்று விழி சொல்லுமே வேகத்தின் இனம் என்று நடை சொல்லுமே ஆண் : நிலையான மனிதன் என வேர் சொல்லுமே நீதானே அசல் என்று ஊர் சொல்லுமே ஆண் : உன் போல சிலர் இன்று உருவாகலாம் உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகர் ஆகுமா ஆண் : எப்போதும் தோற்காது உன் சேவைதான் இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான் ஆண் : கண்டங்கள் அரசாலும் கலைமூர்த்திதான் கடல் தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்திதான் ஆண் : தலை முறைகள் கழிந்தாலும் உன் பேச்சுதான் தந்தயெனும் மந்திரமே என் மூச்சுதான் ஆண் : சிங்கம் என்றால் எம் தந்தைதான் செல்லம் என்றால் எம் தந்தைதான் கண் தூங்கினால் துயில் நீங்கினால் எம் தந்தைதான் எம் தந்தைதான் எல்லோருக்கும் அவர் விந்தைதான்