← Back

Unnai Ninaikkaiyile Song Lyrics

Unnai Ninaikkaiyile Song Lyrics is a track from Kalyanikku Kalyanam Tamil Film– 1959, Starring S. S. Rajendran, Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, V. K. Ramasamy, V. R. Rajagopal, M. N. Rajam, Mynavathi, G. Sakunthala, Ragini, K. Malathi, Lakshmi Praba and S. N. Lakshmi. This song was sung by T. M. Soundarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram. Singer : T. M. Soundarajan Music Director : G. Ramanathan Lyricist : Pattukottai Kalyanasundaram Male : Unnai ninaikkaiyilae Unnai ninaikkaiyilae kannae Enna kanavukkum ennikkai yedhadi Unnai ninaikkaiyilae kannae Enna kanavukkum ennikkai yedhadi Unnai ninaikkaiyilae Male : Ponnai urukkiya vaarpadamae Ponnai urukkiya vaarpadamae Anbu pongidum kaadhal tahen kudamae Thannanthaniyaaga naalai kazhippadhu Thannanthaniyaaga naalai kazhippadhu Sangadam andro thamizh sudarae Sandhana kaattu pudhu malarae Unnai ninaikkaiyilae Male : Vatta karuvizhi mangaiyae oli Vatta karuvizhi mangaiyae oli Haa…aaa….aaa..aa….aaa.. Vatta karuvizhi mangaiyae oli Kottum iravukku thangaiyae Vatta karuvizhi mangaiyae oli Kottum iravukku thangaiyae Kattu kolaiyaadha pattu thalir maeni Kannil abhinayam kattudhae inba Kaaviya thaen alli oottudhae Male : Unnai ninaikaiyilae kannae Enna kanavukkum ennikkai yedhadi Unnai ninaikkaiyilae
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆண் : உன்னை நினைக்கையிலே உன்னை நினைக்கையிலே கண்ணே எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி உன்னை நினைக்கையிலே கண்ணே எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி உன்னை நினைக்கையிலே….. ஆண் : பொன்னை உருக்கிய வார்ப்படமே பொன்னை உருக்கிய வார்ப்படமே அன்பு பொங்கிடும் காதல் தேன் குடமே! தன்னந்தனியாக நாளைக் கழிப்பது தன்னந்தனியாக நாளைக் கழிப்பது சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே சந்தனக் காட்டுப் புது மலரே உன்னை நினைக்கையிலே…. ஆண் : வட்டக் கருவிழி மங்கையே ஒளி வட்டக் கருவிழி மங்கையே ஒளி ஹா..ஆஅ..ஆஆ..ஆஆ வட்டக் கருவிழி மங்கையே ஒளி கொட்டும் இரவுக்கு தங்கையே வட்டக் கருவிழி மங்கையே ஒளி கொட்டும் இரவுக்கு தங்கையே கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி கண்ணில் அபிநயம் காட்டுதே இன்பக் காவியத் தேன் அள்ளி ஊட்டுதே….. ஆண் : உன்னை நினைக்கையிலே கண்ணே எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி உன்னை நினைக்கையிலே