← Back

Arivai Penne Song Lyrics

Singer : Devan Ekambaram Music by : Deepan Chakravarthy Lyrics by : Raajasheela Raajarajan Male : Humming ….. Male : Hey! arivai pennae… Hey! hey! en arivai pennae… Yen kaatrena vandhaai? Mmm… yen kaadhali aanaai? Male : Nizhalai thurathum pillai polae.. Unnai thuratha… Endhan nizhal neeyae endru thelindhaen…! Male : Kaalai nadhai mudivadhillai pennae… Un vaasal serum varaiyil..varaiyil.. Saalaigal kooda Un mugavari solli anuppum! Male : Aanandham kooda aarparithukollum… Naam pesum kathal kettae!..kettae.. Aagayam vandhu Nilavugal kottum neram! Male : Saaral thoovum siru mazhai polae Thoori vandhaai nee enakkullae! Dhyaanam tharum monam polae Thazhuvi kondaai kaadhalinaalae Male : Thayakkangal thavippugal Mudhan murai unarndhen Mounathudan pesikkollum Pudhu mozhi arindhen! Male : Unnai naanum kadakkaiyil Yeno silirthaen! Unnil enai poosi vida thudithen..aen… Male : Kalai velai Vidivadhillai kannae… Unnai kaanum varaiyil..varaiyil…. Saalaigal kooda Nee nadanthu paadhai sollum! sollum.. Male : Idaiveli vidaa idhayamadhu polae Un ninaivil naanum thilaikka..thilaikka Ini varum ella Kaadhalgalum nammai rasikkum! Male : Humming ….
பாடகர் : தேவன் ஏகாம்பரம் இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : ராஜஷீலா ராஜராஜன் ஆண் :.………………. ஆண் : ஹே! அரிவை பெண்ணே ஹே! ஹே! என் அரிவை பெண்ணே ஏன் காற்றென வந்தாய் ம்ம்.. ஏன் காதலி ஆனாய்? ஆண் : நிழலை துரத்தும் குழந்தை போல உன்னை துரத்த எந்தன் நிழல் நீயே என்று தெளிந்தேன் ஆண் : காலை நடை முடிவதில்லை பெண்ணே… உன் வாசல் சேரும் வரையில்.. சாலைகள் கூட உன் முகவரி சொல்லி அனுப்பும் ஆண் : ஆனந்தம் கூட ஆர்பரித்துக் கொள்ளும் நாம் பேசும் காதல் கொட்டும் ஆகாயம் வந்து நிலவுகள் கொட்டும் நேரம் ஆண் : சாரல் தூவும் சிறு மழை போலே தூறி வந்தாய் நீ எனக்குள்ளே தியானம் தரும் மோனம் போலே தழுவி கொண்டாய் காதலினால் ஆண் : தயக்கங்கள் தவிப்புகள் முதன் முறை உணர்ந்தேன் மெளனத்துடன் பேசிக் கொள்ளும் புது மொழி அறிந்தேன் ஆண் : உன்னை நானும் கடக்கையில் ஏனோ சிலிர்த்தேன் உன்னில் எனை பூசிவிட துடித்தேன் ஆண் : காலை வேளை விடிவதில்லை கண்ணே உன்னை காணும் வரையில் சாலைகள் கூட நீ நடந்த பாதை சொல்லும் ஆண் : இடைவெளி விழா இதயமது போலே உன் நினைவில் நானும் திளைக்க இனி வரும் எல்லா காதல்களும் நம்மை ரசிக்கும் ஆண் : ……………………….