← Back

Yaar Yaar Inge Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : S. A. Rajkumar Chorus : Yaar yaar ingae Male : Kangal rendai sikka vaiththathu Chorus : Yaen yaen pennai Male : Kanda nenju sokki nikkuthu Chorus : Sorkkam enthan pakkamaanathu Niththiraigal michchamaanathu Puththagaththil vittu ponathu Pettagaththila moththamaanathu Dance for laa…..aa…. Chorus : Yaar yaar ingae Male : Kangal rendai sikka vaiththathu Chorus : Yaen yaen pennai Male : Kanda nenju sokki nikkuthu Chorus : Vaa vaa anbae Male : Vaalibangal medai poduthae Chorus : Naan nee endre Male : Naanamenna dheva mangaiyae Chorus : Naalum antha nyapagaththilae Naanirunthu aarpparikkiraen Vaazhavatharkku unnidaththilae Vanthu ennai arpanikkiraen Dance for laa…..aa…. Chorus : Yaar yaar ingae Male : Kangal rendai sikka vaiththathu Chorus : Yaen yaen pennai Male : Kanda nenju sokki nikkuthu Chorus : Sorkkam enthan pakkamaanathu Niththiraigal michchamaanathu Puththagaththil vittu ponathu Pettagaththila moththamaanathu Dance for laa…..aa…. Chorus : Yaar yaar ingae Male : Kangal rendai sikka vaiththathu Chorus : Yaen yaen pennai Male : Kanda nenju sokki nikkuthu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : யார் யார் இங்கே ஆண் : கண்கள் ரெண்டை சிக்க வைத்தது குழு : ஏன் ஏன் பெண்ணை ஆண் : கண்ட நெஞ்சு சொக்கி நிக்குது குழு : சொர்க்கம் எந்தன் பக்கமானது நித்திரைகள் மிச்சமானது புத்தகத்தில் விட்டு போனது பெட்டகத்தில் மொத்தமானது டான்ஸ் பார் லா…..ஆ…. குழு : யார் யார் இங்கே ஆண் : கண்கள் ரெண்டை சிக்க வைத்தது குழு : ஏன் ஏன் பெண்ணை ஆண் : கண்ட நெஞ்சு சொக்கி நிக்குது குழு : வா வா அன்பே ஆண் : வாலிபங்கள் மேடை போடுதே குழு : நான் நீ என்றே ஆண் : நாணமென்ன தேவ மங்கையே குழு : நாளும் அந்த ஞாபகத்திலே நானிருந்து ஆர்ப்பரிக்கிறேன் வாழ்வதற்கு உன்னிடத்திலே வந்து என்னை அர்ப்பணிக்கிறேன் டான்ஸ் பார் லா…..ஆ…. குழு : யார் யார் இங்கே ஆண் : கண்கள் ரெண்டை சிக்க வைத்தது குழு : ஏன் ஏன் பெண்ணை ஆண் : கண்ட நெஞ்சு சொக்கி நிக்குது குழு : சொர்க்கம் எந்தன் பக்கமானது நித்திரைகள் மிச்சமானது புத்தகத்தில் விட்டு போனது பெட்டகத்தில் மொத்தமானது டான்ஸ் பார் லா…..ஆ…. குழு : யார் யார் இங்கே ஆண் : கண்கள் ரெண்டை சிக்க வைத்தது குழு : ஏன் ஏன் பெண்ணை ஆண் : கண்ட நெஞ்சு சொக்கி நிக்குது