← Back

Kaadhal Song Lyrics

Singers : Sid Sriram & Jonita Gandhi Music by : A. H. Kaashif Male : Ohoo…uuu…aaa… Ohoo…uuu…aaa.. Female : Kaadhal yaaraiyum kaayam Seivathu illai Ellam en thavaru thaanae Female : Kaadhal yaarukkum kanneer Tharuvathu illai Ellam ada en kanavu thaanae Female : En kangal illathu irundhaal Unnai adhu kaataathu irundhaal Naan indru naanaa iruppen Illaiyaa illaiyaa Female : Naan pennaai Pirakaathu irundhal Idhu ellam nadantha irukkum Yaaru enna sonnalum Un melae kovam illai Illai…illai…eeee Illai… Illai… Male : Ennodu unnai vittu Neeyum thaan thooram sendrai Seriyaa thavaraa Seri thavara Thavaraa seriyaa Male : Kanneeril karainthae pogum Naan kanda kanavugal ellam Seriyaa thavaraa Seri thavara Thavaraa seriyaa Male : Kaadhal yaarukum kaayam Seivathu illai Endraal manathil vazhigal yeno Male : Un viralai seradhu irundhaal Un ninaivil vaazhalathu irundhaal En kaadhal alintha irukkum Ketkiren unnaiyae Male & Female : Thooram thaan aanal kooda Vaanam thaan vendum endru Megam dhaan azhuthaalum Yaar meedhu thavaragum agum Female : Haa..ohooo.. Haa…mmm…haa….. Female : Kaadhal yaaraiyum kaayam Seivathu illai Ellam ada en thavaru thaanae Female : Kaadhal yaarukum kanneer Tharuvathu illai Ellam ada en kanavu thaanae
பாடகி : ஜோனிடா காந்தி பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : எ.ஹட்ச். காஷிஃப் ஆண் : ஓஹோ ஊஊ ஆஆ ஓஹோ ஊஊ ஆஆ பெண் : காதல் யாரையும் காயம் செய்வது இல்லை எல்லாம் என் தவறு தானே பெண் : காதல் யாருக்கும் கண்ணீர் தருவது இல்லை எல்லாம் அட என் கனவு தானே பெண் : என் கண்கள் இல்லாது இருந்தால் உன்னை அது காட்டாது இருந்தால் நான் இன்று நானா இருப்பேன் இல்லையா இல்லையா பெண் : நான் பெண்ணாய் பிறக்காது இருந்தால் இது எல்லாம் நடந்தா இருக்கும் யாரு என்ன சொன்னாலும் உன் மேலே கோவம் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை ஆண் : என்னோடு உன்னை விட்டு நீயும் தான் தூரம் சென்றாய் சரியா தவறா சரி தவறா தவறா சரியா ஆண் : கண்ணீரில் கரைந்தே போகும் நான் கண்ட கனவுகள் எல்லாம் சரியா தவறா சரி தவறா தவறா சரியா ஆண் : காதல் யாருக்கும் காயம் செய்வது இல்லை என்றால் மனதில் வலிகள் ஏனோ ஆண் : உன் விரலை சேராது இருந்தால் உன் நினைவில் வாழாது இருந்தால் என் காதல் அழிந்தா இருக்கும் கேட்கிறேன் உன்னையே ஆண் & பெண் : தூரம் தான் ஆனால் கூட வானம் தான் வேண்டும் என்று மேகம் தான் அழுதாலும் யார் மீது தவறாகும் ஆகும் பெண் : ஹா ஓஹோ ஹா ம்ம்ம் ஹா பெண் : காதல் யாரையும் காயம் செய்வது இல்லை எல்லாம் என் தவறு தானே பெண் : காதல் யாருக்கும் கண்ணீர் தருவது இல்லை எல்லாம் அட என் கனவு தானே