← Back

Madichu Vecha Vethala Song Lyrics

Singers : Santhosh Narayanan and Anthakudi Ilayaraja Music by : Santhosh Narayanan Lyrics by : Raja Gurusamy Male : Naalana naalana Ettana ettana Male : Naalana pottu kaari Naa potta mettu kaari Ettana pottu kaari Yeththi kuthum aatta kaari Male : Oththa rooba pottu kaari Meththa pola meny kaari Oththa rooba pottu kaari Meththa pola meny kaari Chorus : Adi madichu vacha vethala Nallaa idichum kooda pathala Chorus : Adi madichu vacha vethala Ipo idichum kooda pathala Adi madichu vacha vethala Ipo idichum kooda pathala Adi madichu vacha vethala Ipo idichum kooda pathala hey Female : Is it Male : Saarappaambu sadaiyazhagi Mangamma Chorus : Mangamma Male : Ava azhagula thaan antha maari Ammamma Chorus : Ammamma Male : Saarappaambu sadaiyazhagi Mangamma Ava azhagula thaan antha maari Ammamma Male : {Kodaanki iduppukaari Angamma Ava kottaachi konda kaari Yammamma} (2) Male : {Ada ampurunda kanna kaatti Sundi sundi izhuppa Ye asandhu neeum pakkam pona Aara pottu adippa} (2) Male : Naalana naalana Chorus : Madichu vacha vethala Nallaa idichum kooda pathala Chorus : Adi madichu vacha vethala Ipo idichum kooda pathala Male : Thanane thanna……….
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் அந்தக்குடி இளையராஜா இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : ராஜா குருஸ்வாமி ஆண் : நாலணா நாலணா எட்டணா எட்டணா ஆண் : நாலணா பொட்டுக்காரி நா போட்ட மெட்டுக்காரி எட்டணா பொட்டுக்காரி ஏத்தி குத்தும் ஆட்டக்காரி ஆண் : {ஒத்த ரூபா பொட்டுக்காரி மெத்த போல மேனிக்காரி} (2) குழு : அடி மடிச்சு வச்ச வெத்தல நல்லா இடிச்சும் கூட பத்தல குழு : {அடி மடிச்சு வச்ச வெத்தல இப்ப இடிச்சும் கூட பத்தல } (3) ஹே பெண் : இஸ் இட் ஆண் : சாரப்பாம்பு சடையழகி மங்கம்மா குழு : மங்கம்மா ஆண் : அவ அழகுல தான் அந்த மாரி அம்மாம்மா குழு : அம்மாம்மா ஆண் : சாரப்பாம்பு சடையழகி மங்கம்மா அவ அழகுல தான் அந்த மாரி அம்மாம்மா ஆண் : {கோடாங்கி இடுப்புக்காரி அங்கம்மா அவ கொட்டாச்சி கொண்டக்காரி யம்ம்மா} (2) ஆண் : {அட அம்புருண்ட கண்ண காட்டி சுண்டி சுண்டி இழுப்பா ஏ அசந்து நீயும் பக்கம் போனா ஆற போட்டு அடிப்பா} (2) ஆண் : நாலணா நாலணா குழு : மடிச்சு வச்ச வெத்தல நல்லா இடிச்சும் கூட பத்தல குழு : {அடி மடிச்சு வச்ச வெத்தல இப்ப இடிச்சும் கூட பத்தல } (3) ஆண் : தனனே தன்னா …