← Back

Lesa Lesa Lesa Song Lyrics

Singer : Chinmayi Music by : Nivas K. Prasanna Female : Lesa lesa lesa lesa hoi Lesa pesa aasai lesa Lesa lesa lesa lesa hoi Lesa yesa aasai lesa Female : Pesa pesa un kuda pesa Aasai mela aasai aasai Veesa veesa paarvai nee veesa Naanum pesa yedhu baashai Female : Orangaama kadhai pesa Alungaama yedha pesa Vaarthai venam kangal pesa Female : Lesa lesa lesa lesa hoi Lesa pesa aasai lesa Lesa lesa lesa lesa hoi Lesa yesa aasai lesa Male : Haaa…..aaa….. Haa……aaa…… Haa…….aaa…… Haa…..aaa….aaa…… Female : Thaana nadakkuren Thaniya sirikkiren Kaaththa parakkuren Kaana poguren Female : Poova viriyiren Noola neliyiren Thootha anuppuren Thoola norunguren Female : Padhiyam pottu naan Nenappa valakkuren Suliyam pola naan Valanju poguren Naana kolamburen Naana theliyuren Unnai mattum usura varaiyiren Female : Lesa lesa lesa lesa hoi Lesa pesa aasai lesa Lesa lesa lesa lesa hoi Lesa yesa aasai lesa Female : Hm hmm hahaan Hoo hoo ooo oo Hm hmm hahaan Hoo hoo ooo oo Female : Hm hmm hahaan Ha haa..aa….aa… Rara riri hahaan….aaa… Female : Orangaama kadhai pesa Alungaama yedha pesa Vaarthai venam kangal pesa
பாடகி : சின்மயி இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா பெண் : லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா பெண் : பேச பேச உன்கூட பேச ஆசை மேல ஆசை ஆசை வீச வீச பார்வை நீ வீச நானும் பேச ஏது பாசை பெண் : ஒறங்காம கதை பேச அலுங்காம எத பேச வார்த்தை வேணும் கண்கள் பேச பெண் : லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா ஆண் : ஹா….ஆ…… ஹா…..ஆஅ….. ஹா…..ஆஅ….. ஹா…..ஆஅ….ஆஅ…… பெண் : தானா நடக்குறேன் தனியா சிரிக்குறேன் காத்தா பறக்குறேன் கானா போகுறேன் பெண் : பூவா விரியிறேன் நூலா நெளியிறேன் தூதா அனுப்புறேன் தூளா நொறுங்குறேன் பெண் : பதியம் போட்டு நான் நெனப்ப வளக்குறேன் சுழியம் போல நான் வளைஞ்சு போகுறேன் நானா கொலம்புறேன் நானா தெளியுறேன் உன்னை மட்டும் உசுரா வரையிறேன் பெண் : லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான் ஹோ ஹோ ஓஒ ஓ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹஹான் ஹோ ஹோ ஓஒ ஓ பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான் ஹா ஹா….ஆ….ஆ… ரர ரிரி ஹ ஹான்…..ஆஅ….. பெண் : ஒறங்காம கதை பேச அலுங்காம எத பேச வார்த்தை வேணும் கண்கள் பேச