← Back

Enga Chinna Rasa Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Female : Aaa….aaa….aa…..aa….aa….aaa….aaa… Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala Venaam naan sonnaa kel Maaraappa paakkaathae Female : Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala Venaam naan sonnaa kel Maaraappa paakkaathae Female : Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala Female : Laallaa laallaa laa Laallaa laallaa laa Female : Pattu valaiyal niththam norunga Meththai sugaththil siththam mayanga Ennenna maayangal nee seithathu Pattu valaiyal niththam norunga Meththai sugaththil siththam mayanga Ennenna maayangal nee seithathu Female : Kaalaiyum illa maalaiyum illa Kaalaiyum illa maalaiyum illa Kattilum meththaiyum thaangaama thavikkum Female : Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala… Female : Innum unakku anju vayasu Mullai malar pol vellai manasu Ammaadi paal soru naan oottavaa Innum unakku anju vayasu Mullai malar pol vellai manasu Ammaadi paal soru naan oottavaa Female : Vennpani thoovum maargazhi maasam Vennpani thoovum maargazhi maasam Unnaiththaan alliththaan Thaalaattu padippaen Female : Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala Venaam naan sonnaa kel Maaraappa paakkaathae Female : Enga chinna rasa enna idhu vela…. Female : Laallaa laallaa laa Laallaa laallaa laa Hmm…..haa…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆ…..ஆ…….அ….அ……அ….ஆ…..ஆ…. எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே… பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் ஹே நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே… பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல….. பெண் : லால்லா லால்லா லா லால்லா லால்லா லா பெண் : பட்டு வளையல் நித்தம் நொறுங்க மெத்தை சுகத்தில் சித்தம் மயங்க என்னென்ன மாயங்கள் நீ செய்தது பட்டு வளையல் நித்தம் நொறுங்க மெத்தை சுகத்தில் சித்தம் மயங்க என்னென்ன மாயங்கள் நீ செய்தது பெண் : காலையும் இல்ல மாலையும் இல்ல காலையும் இல்ல மாலையும் இல்ல கட்டிலும் மெத்தையும் தாங்காம தவிக்கும் பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே…. பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல… பெண் : இன்னும் உனக்கு அஞ்சு வயசு முல்லை மலர் போல் வெள்ளை மனசு அம்மாடி பால் சோறு நான் ஊட்டவா இன்னும் உனக்கு அஞ்சு வயசு முல்லை மலர் போல் வெள்ளை மனசு அம்மாடி பால் சோறு நான் ஊட்டவா பெண் : வெண்பனி தூவும் மார்கழி மாசம் வெண்பனி தூவும் மார்கழி மாசம் உன்னைத்தான் அள்ளித்தான் தாலாட்டு படிப்பேன் பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல பெண் : லால்லா லால்லா லா லால்லா லால்லா லா ஹ்ம்ம்…..ஹா……