← Back

Appan Aatha Song Lyrics

Appan Aatha Song Lyrics is a track from Kavundampalayam – Tamil Movie 2024, Starring Ranjith and Alfia. This song was sung by Vijay Shankar, music composed by Vijay Shankar and lyrics written by Senthamizhan. Singer : Vijay Shankar Music Director : Vijay Shankar Lyricist : Senthamizhan Male : Appan aatha pulla uravu Thoppul kodi uravu Piravi nooru eduthaalum Pirindhidaadhu unarvu En naadi narambil odum Udhiram nee En vaazhkai padagil Paayum nathiyum nee Male : Kadhal natpu pasathuku Kaaranam theriyathe Nan konda nesathukku Eedethum kidaiyathe Eedethum kidaiyathe Male : En kannaai irukiraai Velichathai paarkkiren En kaadhaai irukiraai Kannaai irukiraai Velichathai paarkkiren Kaadhaai irukiraai Sapthathai ketkkiren Kaalai irukiraai Manam vazhi nadakkiren Viralaai irukiraai Virumbuvathai edukkiren Idhayamaaga thudikiraai Uyirudan vaazhgiren Male : Appan aatha pulla uravu Thoppul kodi uravu Appan aatha pulla uravu Thoppul kodi uravu Thoppul kodi uravu Thoppul kodi uravu
பாடகர் : விஜய் ஷங்கர் இசையமைப்பாளர் : விஜய் ஷங்கர் பாடலாசிரியர் : செந்தமிழன் ஆண் : அப்பன் ஆத்தா புள்ள உறவு தொப்புள் கொடி உறவு பிறவி நூறு எடுத்தாலும் பிரிந்திடாது உணர்வு என் நாடி நரம்பில் ஓடும் உதிரம் நீ என் வாழ்க்கை படகில் பாயும் நதியும் நீ ஆண் : காதல் நட்பு பாசத்துக்கு காரணம் தெரியாதே நான் கொண்ட நேசத்துக்கு ஈடேதும் கிடையாதே ஈடேதும் கிடையாதே ஆண் : என் கண்ணாய் இருக்கிறாய் வெளிச்சத்தை பார்க்கிறேன் என் காதாய் இருக்கிறாய் என் கண்ணாய் இருக்கிறாய் வெளிச்சத்தை பார்க்கிறேன் காதாய் இருக்கிறாய் சப்தத்தை கேட்க்கிறேன் காலாய் இருக்கிறாய் மனம் வழி நடக்கிறேன் விரலாய் இருக்கிறாய் விரும்புவதை எடுக்கிறேன் இதயமாக துடிக்கிறாய் உயிருடன் வாழ்கிறேன் ஆண் : அப்பன் ஆத்தா புள்ள உறவு தொப்புள் கொடி உறவு அப்பன் ஆத்தா புள்ள உறவு தொப்புள் கொடி உறவு தொப்புள் கொடி உறவு தொப்புள் கொடி உறவு