← Back

Saamikitta Solliputten Song Lyrics

Singers : Shreya Ghosal and Hariharan Music by : Yuvan Shankar Raja Female : {Saamikitta solli putten Unna nenjil vachi kitten Othayaa nee naanum pesikkavae mudhiyalennu Manasukkullae pesikkittom Suthama nee naanum parthukkavae mudhiyalennu Kanavukkullae paarthukittom ….} (3) Female : Oru koodi pulli vacha Naan pootta kaadhal koolam Oru paathi mudiyum munna Alichiruchu kaalam kaalam Innoru jenmam naan marupadi poranthu vanthu Unakkaga kaathiruppen … Appavum seramal iruvarum piriyanum..na.. Porakkamal poyiduven…… Female : Saamikitta…..a solli putten…. Saamikitta…..a solli putten… Female : Theppa kulathil padincha paasi … Kallerincha kallaiyum… kallaiyum Nenja kulathil padincha kaadhal Entha neruppil eriyum… eriyum Nee pona paatha mela… Sarukaga kadantha sugama Unnoda nyaabagam ellaam Manasukkulla irukkum ranama Kattu kaaval meeri vara kaadhal nenju kenchuthae Male : Manasukulla pooti maracha Apo yethuku veliyila siricha Kanavukulla oodi pudicha Nesathulla than thayanghi nadicha Adi podi bayanthaankolli Edhukaagha ummai jaada Nee iruntha manasa alli Entha theeyil nanum poda Unnai enna ketukita kaadhal nenja thatichu
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : { சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன் ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம் சுத்தமா நீ நானும் பாா்த்துக்கவே முடியலன்னு கனவுக்குள்ளே பாா்த்துக்கிட்டோம் } (3) பெண் : ஒரு கோடி புள்ளி வச்ச நான் போட்ட காதல் கோலம் ஒரு பாதி முடியும் முன்ன அழிச்சிருச்சு காலம் காலம் இன்னொரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து வந்து உனக்காகக் காத்திருப்பேன் அப்பவும் சேராமல் இருவரும் பிரியனும்னா பொறக்காமல் போயிடுவேன் பெண் : சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் பெண் : தெப்பக் குளத்தில் படிஞ்ச பாசி கல் எறிஞ்சா கலையும் கலையும் நெஞ்சக் குளத்தில் படிஞ்ச காதல் எந்த நெருப்பில் எரியும் எரியும் நீ போன பாத மேல சருக்காக கடந்த சுகமா உன்னோட ஞாபகம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கும் ரனமா கட்டுக் காவல் மீறி வர காதல் நெஞ்சு கெஞ்சுதே ஆண் : மனசுக்குள்ள பூட்டி மறச்ச அப்போ எதுக்கு வெளியில சிரிச்ச கனவுக்குள்ள ஓடி புடிச்ச நெசத்துல தான் தயங்கி நடிச்ச அடி போடி பயந்தாங்கோலி எதுக்காக ஊமை ஜாடை நீ இருந்த மனச அள்ளி எந்த தீயில் நானும் போட உன்னை என்னை கேட்டுக்கிட்டா காதல் நெஞ்ச தட்டிச்சு