← Back

Kadhal Kadhai Pesi Song Lyrics

Kadhal Kadhai Pesi Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by P. Susheela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Female : Kaadhal kadhaigal paesi paesi Kannaal valai veesi O ..raja kavarndhaai sugavaasi Ennai kavarndhaai sugavaasi Female : Kaadhal kadhaigal paesi paesi Kannaal valai veesi O ..raja kavarndhaai sugavaasi Ennai kavarndhaai sugavaasi Female : Yedhum ariyaa ilamai ullam Inikkum niali yaenoo O..raja Ilagum nilai yaeno Female : Inba nialavil then padum uruvam Ellaam un uruvam O..raja Yengidudhe paruvam Female : Kaadhal kadhaigal paesi paesi Kannaal valai veesi O ..raja kavarndhaai sugavaasi Ennai kavarndhaai sugavaasi Female : Kaadhal pudhaiyalai kalavae purindha Kalvan needhaane O..raja Kabadam ariyenae Female : Podhum podhum sodhanai yaeno Poongodi naan dhaane O..raja Thaen karunai tharuvenae Female : Kaadhal kadhaigal paesi paesi Kannaal valai veesi O ..raja kavarndhaai sugavaasi Ennai kavarndhaai sugavaasi
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : காதல் கதைகள் பேசி பேசி கண்ணால் வலை வீசி ஓ..ராஜா கவர்ந்தாய் சுகவாசி என்னை கவர்ந்தாய் சுகவாசி… பெண் : காதல் கதைகள் பேசி பேசி கண்ணால் வலை வீசி ஓ..ராஜா கவர்ந்தாய் சுகவாசி என்னை கவர்ந்தாய் சுகவாசி.. பெண் : ஏதும் அறியா இளமை உள்ளம் இனிக்கும் நிலை ஏனோ ஓ..ராஜா… இளகும் நிலை ஏனோ பெண் : இன்ப நிலாவில் தென்படும் உருவம் எல்லாம் உன் உருவம் ஓ..ராஜா ஏங்கிடுதே பருவம் பெண் : காதல் கதைகள் பேசி பேசி கண்ணால் வலை வீசி ஓ..ராஜா கவர்ந்தாய் சுகவாசி என்னை கவர்ந்தாய் சுகவாசி பெண் : காதல் புதையலை களவே புரிந்த கள்வன் நீதானே ஓ..ராஜா கபடம் அறியேனே பெண் : போதும் போதும் சோதனை ஏனோ பூங்கொடி நான்தானே ஓ ராஜா தேன் கணை தருவேனே…… பெண் : காதல் கதைகள் பேசி பேசி கண்ணால் வலை வீசி ஓ..ராஜா கவர்ந்தாய் சுகவாசி என்னை கவர்ந்தாய் சுகவாசி