← Back

Darling Song Lyrics – Gautham Vasudev Menon

Singer : Krishna K Music by : Karthik Female : Darling won’t you open up your eyes And take the glance World is filled with open warmth And even some romance Female : Maybe it’s difficult I understand But for the love of God given a chance is lovely Lovely.. please love me To be here with you Female : Baby baby look into my eyes Honey tell me is this what i’ve fallen for you Feels like Running out of lyrics But all i want is to sing with u Female : Andru undhan kudathukkul Naan nuzhaintha pinne Yedhedho pesi kondu Nee kuzhaintha pinnae Nee seidha paadal ondru paada vandhen indru Marandhu naanum nindru un azhagai thindru Female : Andru antha maalai Naan pona saalai Sattendru nee vandhu vaa endrenum Naam melae vaanam Un thozhil naanum Thittitha varthaigal nee sonnadhum Female : Mai mai maiyil attract kannodu Undhan imai eeram endru ottrai kannodu Pirazha kaadhal ottrai thuliyagi vizhuthae Female : Darling yaarum unnai pola ennai paarthadhillai Ennai paarthadhillai Darling yaarum unnai pola unmai sonnadhillai Unmai sonnadhillai Un paadhi paadalai naan yenginen Enai marandhu neeyae en neenginaai nirkadhae Darling vaarayo enai mudikka… Female : Mai mai maiyil attract kannodu Undhan imai eeram endru ottrai kannodu Pirazha kaadhal ottrai thuliyagi vizhuthae Hoo oo Female : Baby baby look into my eyes Honey tell me is this what i’ve fallen for you Feels like Running out of lyrics But all i want is to sing with u
பாடகி : கிருஷ்ணா கே இசை அமைப்பாளர் : கார்த்திக் பெண் : டார்லிங் வோன்ட் யு ஓபன் அப் யுவர் ஐஸ் அண்ட் டேக் த க்ளான்ஸ் வேர்ல்ட் இஸ் பில்ட் வித் ஓபன் வார்ம்த் அண்ட் இவன் சம் ரொமேன்ஸ் பெண் : மேபி இட்ஸ் டிப்பிகல்ட் ஐ அண்டர்ஸ்டாண்டு பட் பார் த லவ் ஆப் காட் கிவன் எ சான்ஸ் இஸ் லவ்லி லவ்லி…. ப்லீஸ் லவ் மீ டு பி ஹியர் வித் யு பெண் : பேபி பேபி லுக் இண்டு மை ஐஸ் ஹனி டெல் மி இஸ் திஸ் வாட் ஐ ஹேவ் பாலன் பார் யு பீல்ஸ் லைக் ரன்னிங் அவுட் ஆப் லிரிக்ஸ் பட் ஆள் ஐ வான்ட் இஸ் டு சிங் வித் யு பெண் : அன்று உந்தன் குடத்துக்குள் நான் நுழைந்த பின்னே ஏதேதோ பேசி கொண்டு நீ குழைந்த பின்னே நீ செய்த பாடல் ஒன்று பாட வந்தேன் இன்று மறந்து நானும் நின்று உன் அழகை தின்று பெண் : அன்று அந்த மாலை நான் போன சாலை சட்டென்று நீ வந்து வா என்றென்று நாம் மேல வானம் உன் தோழி நானும் தித்தித்த வார்த்தைகள் நீ சொன்னதும் பெண் : மை மை மையில் அட்டராக்ட் கண்ணோடு உந்தன் இமை ஈரம் என்று ஒற்றை கண்ணோடு பிறழா காதல் ஒற்றை துளியாகி விழுதே பெண் : டார்லிங் யாரும் உன்னை போல என்னை பார்த்ததில்லை என்னை பார்த்ததில்லை டார்லிங் யாரும் உன்னை போல உண்மை சொன்னதில்லை உண்மை சொன்னதில்லை உன் பாதி பாடலை நான் ஏங்கினேன் எனை மறந்து நீயே ஏன் நீங்கினாய் நிற்காதே டார்லிங் வாராயோ எனை முடிக்க… பெண் : மை மை மையில் அட்டராக்ட் கண்ணோடு உந்தன் இமை ஈரம் என்று ஒற்றை கண்ணோடு பிறழா காதல் ஒற்றை துளியாகி விழுதே ஹோ ஒ பெண் : பேபி பேபி லுக் இண்டு மை ஐஸ் ஹனி டெல் மி இஸ் திஸ் வாட் ஐ ஹேவ் பாலன் பார் யு பீல்ஸ் லைக் ரன்னிங் அவுட் ஆப் லிரிக்ஸ் பட் ஆள் ஐ வான்ட் இஸ் டு சிங் வித் யு