← Back

Kaalai Thendral Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Aaahhhaaaaaaa………..aaaaa…….aaa.. Female : Kaalai thendral paadi varum Raagam oru raagam… Raagam oru raagam… Parakavae thondrum siraghugal vendum Siraghugal vendum Female : Kaalai thendral paadi varum Raagam oru raagam… Raagam oru raagam… Female : Kuyilgal marakilaiyil Surangal serkum Malargal panithuliyil Mugangal paarkum Female : Thinanthorum puthu kolam Ezhuthum vaanam Iravilae natchathiram Irunthathae enghae Panithuligalaai pulveliyil Vizhunthatho inghae Female : Intha inbam idham patham Ithu ondrae jeevitham Female : Kaalai thendral paadi varum Raagam oru raagam… Raagam oru raagam… Female : Uranghum maanudanae Udanae vaa vaa Porvai siraiyai vittu Veliyae vaa vaa Male : Athikaalai unnai paarthu Vanakkam Sollum Kaalaiyin puthumaiyai Ariyavae illai Iyarkaiyin baashaigal Puriyavae illai Female : Intha inbam kollai kollai Nenjil orae poo mazhai Female : Kaalai thendral paadi varum Raagam oru raagam… Raagam oru raagam… Parakavae thondrum siraghugal vendum Siraghugal vendum Female : Kaalai thendral paadi varum Raagam oru raagam… Raagam oru raagam…
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ பெண் : காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும் சிறகுகள் வேண்டும் பெண் : காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் பெண் : குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும் மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும் பெண் : தினந்தோறும் புது கோலம் எழுதும் வானம் இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே பெண் : இந்த இன்பம் இதம் பதம் இது ஒன்றே ஜீவிதம் பெண் : காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் பெண் : உறங்கும் மானுடனே உடனே வா வா போர்வை சிறையை விட்டு வெளியே வா வா பெண் : அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும் காலையின் புதுமையை அறியவே இல்லை இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை பெண் : இந்த இன்பம் கொள்ளை கொள்ளை நெஞ்சில் ஒரே பூ மழை பெண் : காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும் சிறகுகள் வேண்டும் பெண் : காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்