← Back

Vanna Nilave Song Lyrics

Singer : Hariharan Music by : Deva Female : Sam …. sam …. sam …. sam …sam …sam Aaaaaaa …. aaaaa ……… aaaaa …. aaaaaa Male : Vanna nilavae vanna nilavae Varuvadhu neethaanaa Vaasanaigal varugirathae Varuvadhu nijamthaanaa Male : Oru nooru nilaavin Velicham paarthen un kannil Adi kodi puraakal Koottam kanden en nenjil Kanmoodinaal un niyabagam Poo pookudhae en vaalibam Male : Vanna nilavae vanna nilavae Varuvadhu neethaanaa Vaasanaigal varugirathae Varuvadhu nijamthaanaa Female : Thana nana …aeae ..aa Thana nana …aeae ..aa Male : Kangal ariyaa kaatrai polae Kanavil ennai thazhuviyathenna Paadhi iravil thookathai Kalaikum poovae undhan Mugavari enna Male : Medhu medhuvaai mugam kaatum Pournamiyae oliyaathae Peyarai kooda sollaamal En uyirai pizhiyaadhae Male : Ninaivodu thandhathai ellaam Nijamaaga tharuvaaya Uyiruku uyirai thandhu Uravaada varuvayaa Male : Vanna nilavae vanna nilavae Varuvadhu neethaanaa Vaasanaigal varugirathae Varuvadhu nijamthaanaa Female : …………………………………….. Male : Koonthal kaattil vazhi theriyaamal Maati konden en vazhi enna Unnai ingae thedi thedi Tholaindhu ponen en gadhi enna Male : Mazhai megam naan aanaal Un vaasal varuvenae Un meedhu mazhai aagi En jeevan nanaivenae Male : Kanavodu vanthaai pennae Neril vara pozhudhillaiyo Thavam podhavillai endrae Dhevathai varavillaiyo Male : Vanna nilavae vanna nilavae Varuvadhu neethaanaa Vaasanaigal varugirathae Varuvadhu nijamthaanaa Male : Oru nooru nilaavin Velicham paarthen un kannil Adi kodi puraakal Koottam kanden en nenjil Kanmoodinaal un niyabagam Poo pookudhae en vaalibam Whistling : ………………………………………..
பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : தேவா பெண் : ……………………………….. ஆண் : வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா ஆண் : ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பாா்த்தேன் உன் கண்ணில் அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம் ஆண் : வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா பெண் : ……………………………….. ஆண் : கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் என்னை தழுவியதென்ன பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவாி என்ன ஆண் : மெது மெதுவாய் முகம் காட்டும் பெளா்ணமியே ஒளியாதே பெயரை கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே ஆண் : நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா உயிருக்கு உயிரைத் தந்து உறவாட வருவாயா ஆண் : வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா பெண் : ……………………………….. ஆண் : கூந்தல் காட்டில் வழி தொியாமல் மாட்டி கொண்டேன் என் வழியென்ன உன்னை இங்கே தேடித்தேடி தொலைந்து போனேன் என் கதி என்ன ஆண் : மழை மேகம் நானானால் உன் வாசல் வருவேனே உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே ஆண் : கனவோடு வந்தாய் பெண்ணே நோில் வரப் பொழுதில்லையோ தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ ஆண் : வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா ஆண் : ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பாா்த்தேன் உன் கண்ணில் அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம் விஷ்லிங் : ……………………….