← Back

I Love You Song Lyrics

Singers : Mano and K.S. Chithra Music by : Sirpy Male : ………………………………. Male : { I love you love you love you love you sonnalae Ullathai alli alli thanthaalae } (3) Male : { Kannula kaadhal camera Kondu vanthaalae supera } (2) Male : { I love you love you love you love you sonnalae Ullathai alli alli thanthaalae } (2) Male : { Un kai valaiyal enni Kondae pesa pidikum Un ullankaiyil kannam Vaithu thoonga pidikum } (2) Female : Nee kaal valika Kaathirukum neram pidikum Naan pesa pesa Thoorugindra megam pidikum Male : Un kolusugal vitu Sendra osai pidikum Female : Un mutham pata Eeram thottu paarka pidikum Male : Yae aasaiku aasai Potiya manmathanoda lootiya Female : Yae selaiku veti Potiya eppavum kaadhal dutya Male : { I love you love you love you love you sonnalae Ullathai alli alli thanthaalae } (2) Female : { Un kangal thodum Thoorathukul vaazha pidikum Nee konjum bothu Kuthugindra meesai pidikum } (2) Male : Un koonthaluku Kaathirukum pookal pidikum Nee vekka pattu Maarugindra vannam pidikum Female : Nee thottu thottu Seiyum indha leelai pidikum Male : Nee sokki sokki kan Mayangum thooram pidikum Female : Yae nenjukul aasa kodi thaan Sonnathu athilae paathi thaan Male : Yae nenjukul aasa kodi thaan Sonnathu athilae paathi thaan Female : { I love you love you love you love you sonnenae Ullathai alli alli thanthenae } (2)
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : ………………………………. ஆண் : { ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே } (3) ஆண் : { கண்ணுல காதல் கேமிரா கொண்டு வந்தாளே சூப்பரா } (2) ஆண் : { ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே } (2) ஆண் : { உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும் உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும் } (2) பெண் : நீ கால் வலிக்க காத்திருக்கும் நேரம் பிடிக்கும் நான் பேசப் பேச தூறுகின்ற மேகம் பிடிக்கும் ஆண் : உன் கொலுசுகள் விட்டுச்சென்ற ஓசை பிடிக்கும் பெண் : உன் முத்தம் பட்ட ஈரம் தொட்டு பார்க்க பிடிக்கும் ஆண் : யே ஆசைக்கு ஆசை போட்டியா மன்மதனோட லூட்டியா பெண் : யே சேலைக்கு வேட்டி போட்டியா எப்பவும் காதல் டூட்டியா ஆண் : { ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே } (2) பெண் : { உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும் நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும் } (2) ஆண் : உன் கூந்தலுக்கு காத்திருக்கும் பூக்கள் பிடிக்கும் நீ வெட்கப்பட்டு மாறுகின்ற வண்ணம் பிடிக்கும் பெண் : நீ தொட்டுத் தொட்டு செய்யும் இந்த லீலை பிடிக்கும் ஆண் : நீ சொக்கி சொக்கி கண் மயங்கும் தூரம் பிடிக்கும் பெண் : யே நெஞ்சுக்குள் ஆசை கோடிதான் சொன்னது அதிலே பாதிதான் ஆண் : யே நெஞ்சுக்குள் ஆசை கோடிதான் சொன்னது அதிலே பாதிதான் பெண் : { ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னேனே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தேனே } (2)