← Back

Aajaa Aajaa Song Lyrics

Singers : Haricharan and Priya Himesh Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja Male : Aajaa aajaa aajaa aaaa Mari roja Sattai paiyil etti paaarkkum Piyaari roja Female : Suttrum bhoomiyai nirkka solliyae Aattam podalaam Innum ennadaa muththam thanthu nee Ennai kolladaa Female : Aajaa aajaa aajaa aaaa Meraa roja Sattai paiyil etti paaarkkum Piyaaraa raja Male : Pennae unnai Brahman andru seithathu poovilaa Thiththikkindra orr theeyilaa Female : Poovil konam theeyil konjam Saernthaval naanadaa Enna vendumo keladaa Male : Kalla paarvaigal podum Sella sandaigal vendum Veru enna naan ketkka Kangalaal modhadi Female : Chinna pillaiyai polae Unnai konjida thondrum Kannam killida vendum Anbe vaa vaa Male : Aajaa aajaa aajaa aaaa Mari roja Sattai paiyil etti paaarkkum Piyaari roja Male : Oru vaarththaiyil pala varththaigal Moththamaai solgiraai Intha manthiram eppadi Female : Oru paarvaiyil pala paarvaiyin Arththangal solgiraai Kattru kondathu appadi Male : Sonthamaaga oru bhoomi Sonthamaaga oru vaanam Neeyum naanumthaan angae Inbamaai vaazhalaam Female : Ennai pol oru pennai Unnai poloru thollai Veru aasaigal illai Anbe vaa vaa…. Male : Aajaa aajaa aajaa aaaa Mari roja Sattai paiyil etti paaarkkum Piyaari roja Female : Suttrum bhoomiyai nirkka solliyae Aattam podalaam Innum ennadaa muththam thanthu nee Ennai kolladaa Male : Aajaa aajaa aajaa aaaa Mari roja Sattai paiyil etti paaarkkum Piyaari roja
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் பிரியா ஹிமேஷ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா சட்டை பையில் எட்டி பார்க்கும் பியாரி ரோஜா பெண் : சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே ஆட்டம் போடலாம் இன்னும் என்னடா முத்தம் தந்து நீ என்னை கொல்லடா பெண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரா ரோஜா சட்டை பையில் எட்டி பார்க்கும் பியாரா ராஜா ஆண் : பெண்ணே உன்னை பிரம்மன் அன்று செய்தது பூவிலா தித்திக்கின்ற ஓர் தீயிலா பெண் : பூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம் சேர்த்தவள் நானடா என்ன வேண்டுமோ கேளடா ஆண் : கள்ள பார்வைகள் போடும் செல்ல சண்டைகள் வேண்டும் வேறு என்ன நான் கேட்க கண்களால் மோதடி பெண் : சின்ன பிள்ளையை போலே உன்னை கொஞ்சிட தோன்றும் கன்னம் கிள்ளிட வேண்டும் அன்பே வா வா… ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா சட்டை பையில் எட்டி பார்க்கும் பியாரி ரோஜா ஆண் : ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள் மொத்தமாய் சொல்கிறாய் இந்த மந்திரம் எப்படி பெண் : ஒரு பார்வையில் பல பார்வையின் அர்த்தங்கள் சொல்கிறாய் கற்றுக் கொண்டது அப்படி ஆண் : சொந்தமாக ஒரு பூமி சொந்தமாக ஒரு வானம் நீயும் நானும் தான் அங்கே இன்பமாய் வாழலாம் பெண் : என்னை போல் ஒரு பெண்னை உன்னை போலொரு தொல்லை வேறு ஆசைகள் இல்லை அன்பே வா வா… ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா சட்டை பையில் எட்டி பார்க்கும் பியாரி ரோஜா பெண் : சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே ஆட்டம் போடலாம் இன்னும் என்னடா முத்தம் தந்து நீ என்னை கொல்லடா ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா சட்டை பையில் எட்டி பார்க்கும் பியாரி ரோஜா