← Back

Avalidam Sol Song Lyrics

Avalidam Sol Song Lyrics is a track from Tere Ishk Mein Tamil Film – 2025, Starring Dhanush, Kriti S and Others. This song was sung by A. R. Ameen and Jonita Gandhi and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Mashook Rahman. Singers : A. R. Ameen and Jonita Gandhi Music Director : A. R. Rahman Lyricist : Mashook Rahman Male : Nee avalidam sol En uyirin nizhal illaiye Eeram un paarvaiyil illaiye Kaayam nee seidhadhu puriyaadhadi En vali unnaiye unaraadhadi Adhan aazham endhan kaadhaladi Male : Ninaivin sudaril Uyir kaaigindren Nigazhaa nigal kaalamidhu Hoo mmm nee avalidam sol Avalidam sol Uyir kaaigindren Avalidam sol Male : Vaasathai pol ennil serndhaaiyadi Oru moochil unnai tholaithen Thuliyayile thuli thee kalandhai Ivan kaanalin kaanaladi Valiyin valiyaai thulaithaai ennaiye Thugalaai thugalaai udainthen urainthen Adhan aazham endhan kaadhaladi Male : Yekkam tholaindhum yengum nilaiyo Ezhudha uyir kaaviyamo Haa….nee avalidam sol Humming : ………………. Female : Kuyil saeraa kuarl naan Veyil saeraa oli naan Idhu maara nilai dhaanoo Ival kaadhalin theeyaa Illai thaagathin oottraa Eriyum eriyum un swaasamae Erindhum thudikkum un jeevanae Male : Avalidam sol Uyir kaaigindren Avalidam sol Female : Vilagum paniyil unarum kuliro Male : Idhu kaalam seiyum uravin pudhiro Female : Indha vaazhvum ingae kanavo Haaa….. Male : Nee avalidam sol Avalidam sol
பாடகர்கள் : ஏ. ஆர். அமீன் மற்றும் ஜோனிட்டா காந்தி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பாடல் ஆசிரியர் : மஷூக் ரஹ்மான் ஆண் : நீ அவளிடம் சொல் என் உயிரின் நிழல் இல்லையே ஈரமும் உன் பார்வையில் இல்லையே காயம் நீ செய்தது புரியாதடி என் வலி உன்னையே உணராதடி அதன் ஆழம் என் காதலடி ஆண் : நினைவின் சுடரில் உயிர் காய்கின்றேன் நிகழா நிகழ் காலமிது ஹோ ம்ம்ம் நீ அவளிடம் சொல் அவளிடம் சொல் உயிர் காய்கின்றேன் அவளிடம் சொல் ஆண் : வாசத்தைப் போல என்னில் சேர்ந்தாயடி ஒரு மூச்சில் உன்னை தொலைத்தேன் துளியாயிலே துளி தீ கலந்தாய் இவன் காணலின் காணலடி வலியின் வலியாய் துளைத்தாய் என்னையே துகலாய் துகலாய் உடைந்தேன் உரைந்தேன் அதன் ஆழம் என் காதலடி ஆண் : ஏக்கம் தொலைந்தும் ஏங்கும் நிலையோ எழுதா உயிர் காவியமோ ஹா ….நீ அவளிடம் சொல் முனங்கல் : ………………. பெண் : குயில் சேரா குரல் நான் வெயில் சேரா ஒளி நான் இது மாறா நிலை தானோ இவள் காதலின் தீயா இல்லை தாகத்தின் ஊற்றா எரியும் எரியும் உன் சுவாசமே எரிந்தும் துடிக்கும் உன் ஜீவனே ஆண் : அவளிடம் சொல் உயிர் காய்கின்றேன் அவளிடம் சொல் பெண் : விலகும் பனியில் உணரும் குளிரோ ஆண் : இது காலம் செய்யும் உறவின் புதிரோ பெண் : இந்த வாழ்வும் இங்கே கனவோ ஹா …. ஆண் : நீ அவளிடம் சொல் அவளிடம் சொல்